Mobile

பொங்கலை ஒட்டி களமிறங்கும் கேலக்ஸி எஸ்11!

சாம்சங் நிறுவனம் தனது புதிய கேலக்ஸி எஸ்11 என்ற ஸ்மார்ட்போனை பொங்கலை ஒட்டி அறிமுகம் செய்ய உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் எச்டி பிளஸ் இனிபினிட்டி-வி டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது. மேலும் இது 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.

மேலும் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 865எஸ்ஒசி சிப்செட் வசதி கொண்டு இயங்கக்கூடியதாக உள்ளது, மேலும் இது ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் கொண்டு இயங்கக்கூடியதாக உள்ளது.

பொங்கலை ஒட்டி களமிறங்கும் கேலக்ஸி எஸ்11!

கேமராவினைப் பொறுத்தவரை பின்புறத்தில் 48எம்பி பிரைமரி கேமரா மற்றும் முன்புறத்தில் 32எம்பி செல்பீ கேமரா போன்றவற்றினைக் கொண்டுள்ளது. மேலும் இது எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

மெமரியினைப் பொறுத்தவரை 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

இது 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி போன்ற உள்ளடக்க மெமரி வசதியினைக் கொண்டுள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் 4000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டக் கூடியதாக உள்ளது, மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 4ஜி வோல்ட்இஇயுஎஸ்பி டைப்-சி போர்ட், ஜிபிஎஸ், போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

அறிமுகமானது மடங்கக்கூடிய Samsung Galaxy Fold !!

TechNews Tamil

கேலக்ஸி எம்10எஸ் ஸ்மார்ட்போனுக்கு ரூ.1000 விலைகுறைப்பு!!

TechNews Tamil

ரியல்மி எக்ஸ்50 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 11 அப்டேட் வசதி!

TechNews Tamil