Mobile

புத்தாண்டை ஒட்டி வெளியாகவுள்ள கேலக்ஸி எஸ்10 லைட்!!

சாம்சங் நிறுவனம் தனது புதிய கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன் மாடலை புத்தாண்டை ஒட்டி அறிமுகம் செய்ய உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 6.7 இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது. மேலும் இது 1080 x 2400 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.

மேலும் இது 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டதாக உள்ளது. இது ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 9810எஸ்ஒசி சிப்செட் வசதி கொண்டுள்ளது.

மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் கொண்டு இயங்கக் கூடியதாக உள்ளது.

புத்தாண்டை ஒட்டி வெளியாகவுள்ள கேலக்ஸி எஸ்10 லைட்!!

இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 48எம்பி பிரைமரி சென்சார், 12எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ், 5எம்பி டெப்த் சென்சார் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

மேலும் முன்புறத்தில் 32எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது. இணைப்பு வகையினைப் பொறுத்தவரை, எல்இடி பிளாஸ், வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி போர்ட், போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

4500எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டக் கூடியதாக உள்ளது,

Related posts

அசர வைக்கும் இந்தியாவில் ஐக்யூ நியோ 6 ஸ்மார்ட்போன் வெளியீடு..!

TechNews Tamil

கூகிள் பிக்சல் 4 மற்றும் கூகிள் பிக்சல் 4 எக்ஸ்எல் இன் அம்சங்கள்!

TechNews Tamil

ஜனவரியில் அறிமுகமாகவுள்ள கேலக்ஸி எம்31!

TechNews Tamil