Mobile

புத்தாண்டினை ஒட்டி அறிமுகமாகும் கேலக்ஸி எஸ்10 லைட்!!

 சாம்சங் நிறுவனம் விரைவில் தனது புதிய கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போனை புத்தாண்டை ஒட்டி அறிமுகம் செய்யவுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் ஆனது 6.7 இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. மேலும் இது 1080 x 2400 பிக்சல்கள் தீர்மானம் கொண்டிருக்கலாம்.

சிப்செட் வசதியினைப் பொறுத்தவரை குவால்காம் ஸ்னாப்டிராகன் 855எஸ்ஒசி சிப்செட் வசதி கொண்டிருக்கலாம்.

புத்தாண்டினை ஒட்டி அறிமுகமாகும் கேலக்ஸி எஸ்10 லைட்!!

மேலும் இது ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் கொண்டு செயல்படக் கூடியதாக உள்ளது.

மெமரி வகையினைப் பொறுத்தவரை 8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்ளடக்க மெமரி வசதியினைக் கொண்டிருக்கலாம்.

கேமராவினைப் பொறுத்தவரை பின்புறத்தில் 48எம்பி பிரைமரி சென்சார், 12எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ், 5எம்பி டெப்த் சென்சார் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

 மேலும் இது முன்புறத்தில் 32எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது. மேலும் 4500எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டக்கூடியதாக உள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

Samsung Galaxy A70s ஸ்மார்ட்போனுக்கு இப்படி ஒரு அப்டேட்!!

TechNews Tamil

இந்தியாவில் விவோ Y20T ஸ்மார்ட்போன் வெளியீடு!

TechNews Tamil

அறிமுகமானது Vu அல்ட்ரா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி!

TechNews Tamil