Mobile

அசரவைக்கும் அம்சங்களுடன் இந்தியாவில் வெளியான கேலக்ஸி எம்32 ஸ்மார்ட்போன்!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான சாம்சங் நிறுவனம் இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எம்32 ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது.

இந்த சாம்சங் கேலக்ஸி எம்32 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களைப் பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி எம்32 ஸ்மார்ட்போன் 6.4 இன்ச் FHD உடன் சூப்பர் AMOLED இன்பினிட்டி யு டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர் வசதியினைக் கொண்டுள்ளது.

அசரவைக்கும் அம்சங்களுடன் இந்தியாவில் வெளியான கேலக்ஸி எம்32 ஸ்மார்ட்போன்!

மெமரி என்று கொண்டால் அதிகபட்சம் 6 ஜிபி ரேம் வசதி கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஒன்யுஐ 3.1, நாக்ஸ் செக்யூரிட்டி இயங்குவதாக உள்ளது.

கேமரா என்று கொண்டால் 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா, 2 எம்பி டெப்த் கேமரா, 20 எம்பி செல்பி கேமரா கொண்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம்32 ஸ்மார்ட்போன் 6000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் கொண்டுள்ளது.

மேலும் இது 3.5 எம்எம் ஆடியோ ஜாக், டால்பி அட்மோஸ், டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப் சி கொண்டுள்ளது.

Related posts

அசரவைக்கும் அம்சங்களுடன் வெளியான சாம்சங் கேலக்ஸி ஏ82 5ஜி ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

3டி சென்ஸாருடன் கூடிய ஆப்பிள் ஐபோன் 11-ன் அம்சங்கள்!

TechNews Tamil

சீனாவில் அறிமுகமானது ரெட்மி நோட் ப்ரோ 9 5ஜி ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil