Mobile

இந்தியாவில் அறிமுகமாகியுள்ள கேலக்ஸி எம்31எஸ் ஸ்மார்ட்போன்!!

சாம்சங் நிறுவனம் தற்போது கேலக்ஸி எம்31எஸ் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்து உள்ளது. இந்த கேலக்ஸி எம்31எஸ் ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி எம்31எஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.5 இன்ச் 2400×1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி பிளஸ் இன்ஃபினிட்டி ஒ சூப்பர் AMOLED டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது. மேலும் பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 வசதியினைக் கொண்டுள்ளது.

இந்தியாவில் அறிமுகமாகியுள்ள கேலக்ஸி எம்31எஸ் ஸ்மார்ட்போன்!!

மேலும் இது ஆக்டாகோர் எக்சைனோஸ் 9611 பிராசஸர் வசதியினைக் கொண்டதாகவும்,  சாம்சங் கேலக்ஸி எம்31எஸ் ஸ்மார்ட்போன் மாலி-G72MP3 ஜிபியு வசதியினைக் கொண்டுள்ளது.

மெமரி அளவினைப் பொறுத்தவரை 6 ஜிபி / 8 ஜிபி LPDDR4x ரேம்,  128 ஜிபி (UFS 2.1) மெமரி வசதியினைக் கொண்டுள்ளது. மேலும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியினைக் கொண்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம்31எஸ் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன் யுஐ 2.0 போன்றவற்றினையும், கேமராவினைப் பொறுத்தவரை 64 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், 12 எம்பி 123° அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 5 எம்பி டெப்த் சென்சார், 5 எம்பி மேக்ரோ சென்சார் வசதியினைக் கொண்டுள்ளது.

மேலும் முன்புறத்தில் 32 எம்பி செல்ஃபி கேமராவினைக் கொண்டுள்ளது. பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை பக்கவாட்டில் கைரேகை சென்சார் வசதியினைக் கொண்டுள்ளது. மேலும் 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ, டால்பி அட்மோஸ்

போன்றவற்றினையும், இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப் சி போன்றவற்றினைக் கொண்டுள்ளது. மேலும் இது 6000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டுள்ளது.

Related posts

அறிமுகமானது ரியல்மி X50m 5G ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

விரைவில் வெளியாகவுள்ள IQOO 7 ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

இந்தியாவில் களம் இறங்கிய விவோ நிறுவனத்தின் விவோ ஒய் 31 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil