Mobile

32 எம்பி செல்பி கேமராவுடன் வெளியான கேலக்ஸி ஏ52எஸ் 5ஜி!

மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான சாம்சங் நிறுவனம் தற்போது கேலக்ஸி ஏ52 எஸ் 5ஜி ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ52 எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் சூப்பர் அமோலெட் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே, 1080 x 2400 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் கொண்டுள்ளது.

மேலும் இது அட்ரினோ 642 எல் ஜிபியுவுடன் ஸ்னாப்டிராகன் 778ஜி சிப்செட் ஏ52 வசதி கொண்டுள்ளது.

32 எம்பி செல்பி கேமராவுடன் வெளியான கேலக்ஸி ஏ52எஸ் 5ஜி!

மெமரி என்று கொண்டால் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வசதியுடன் 1 டிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 4500 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு மற்றும் 25 வாட்ஸ் வேகமான சார்ஜிங் ஆதரவினைக் கொண்டுள்ளது.

இயங்குதளம் என்று கொண்டால் ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் அடிப்படையிலான ஒன் யூஐ 3.1 ஆதரவினைக் கொண்டுள்ளது.

கேமராவாக 64 மெகாபிக்சல் பிரதான கேமரா, 12 மெகாபிக்சல் அல்ட்ராவைடு லென்ஸ், 5 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா, 5 மெகாபிக்சல் ஆழ சென்சார் மற்றும் முன்புறத்தில் 32 மெகாபிக்சல் செல்பி கேமரா வசதி கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவாக 5ஜி வசதி, வைஃபை, ப்ளூடூத் 5.0, மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட், யூஎஸ்பி டைப்சி போர்ட் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

அசத்தல் அம்சங்களுடன் சாம்சங் கேலக்ஸி ஏ01 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

பிப்ரவரியில் அறிமுகமாகவுள்ள ஒப்போ ரேனோ 3ப்ரோ ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

விரைவில் களம் இறங்க ரெடியாகிவரும் சாம்சங் கேலக்ஸி ஏ12!

TechNews Tamil