Mobile

5000 எம்ஏஎச் பேட்டரியுடன் வெளியான கேலக்ஸி ஏ03எஸ் ஸ்மார்ட்போன்!

மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான சாம்சங் நிறுவனம் தற்போது சாம்சங் கேலக்ஸி ஏ03எஸ் ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெளியிட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ03எஸ் ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே, 720×1600 பிக்சல்தீர்மானம், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 20:9 திரைவிகிதத்தினைக் கொண்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ03எஸ் ஸ்மார்ட்போன் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி35 எம்டி6765 சிப்செட் வசதி கொண்டுள்ளது.

5000 எம்ஏஎச் பேட்டரியுடன் வெளியான கேலக்ஸி ஏ03எஸ் ஸ்மார்ட்போன்!

இயங்குதளமாக One UI 3.1சார்ந்த ஆண்ட்ராய்டு 11 கொண்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ03எஸ் ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 13எம்பி பிரைமரி சென்சார், 2எம்பி மேக்ரோ சென்சார், 2எம்பி டெப்த் சென்சார் மற்றும் 5எம்பி செல்பீ கேமரா ஆதரவினைக் கொண்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ03எஸ் ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவினைக் கொண்டுள்ளது.

இயங்குதளமாக டூயல்-சிம், 4ஜி, டூயல் பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ், ஏ-ஜிபிஎஸ், பீடோ, க்ளோனாஸ், யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் மற்றும் 3.5 மிமீ ஹெட்போன் ஜாக் கொண்டுள்ளது.

Related posts

ரூ.1000 ரூபாய் தள்ளுபடியுடன் விற்பனைக்கு வந்துள்ள Vivo U20!

TechNews Tamil

நோக்கியா 2.2 ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 10 அப்டேட்!

TechNews Tamil

கேலக்ஸி ஏ11 ஸ்மார்ட்போன் குறித்து வெளியான தகவல்கள்!!

TechNews Tamil