Mobile

சாம்சங் நிறுவனம் வெளியிட்டுள்ள கேலக்ஸி ஏ02 ஸ்மார்ட்போன்!!

மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி ஏ02 ஸ்மார்ட்போனை இன்று அறிமுகம் செய்துள்ளது. இந்த சாம்சங் கேலக்ஸி ஏ02 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி ஏ02 ஸ்மார்ட்போன் ஆனது 6.5 இன்ச் எச்டி ப்ளஸ் இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே, 1560×720 பிக்சல்கள் திரை தெளிவுத்திறன் கொண்டதாக உள்ளது.

மேலும் இது 1.5GHz மூலம் இயக்கக்கூடிய மீடியாடெக் எம்டி6739 குவாட்கோர் எஸ்ஓசி மூலம் இயங்குவதாக உள்ளது.

சாம்சங் நிறுவனம் வெளியிட்டுள்ள கேலக்ஸி ஏ02 ஸ்மார்ட்போன்!!

சாம்சங் கேலக்ஸி ஏ02 ஸ்மார்ட்போன் மெமரி அளவினைப் பொறுத்தவரை 2ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்பு வசதி, 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்பு வசதி, 3 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு வசதி கொண்டுள்ளது.

மேலும் இந்த கேலக்ஸி ஏ02 ஸ்மார்ட்போன் ஆனது டெனிம் பிளாக், டெனிம் ப்ளூ, டெனிம் ரெட் மற்றும் டெனிம் க்ரே போன்ற வண்ணங்களில் வெளியாகியுள்ளது.

மேலும் மெமரி அளவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் அதிகபட்சமாக 64 ஜிபி உள்சேமிப்பு வசதி கொண்டதாகவும் 1டிபி வரை மெமரி விரிவாக்கக்கூடிய மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வசதி கொண்டதாகவும் உள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை முன்பக்கத்தில் 13 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் கொண்ட இரட்டை பின்புற கேமரா அமைப்பு, முன்பக்கத்தில் 5 மெகாபிக்சல் செல்பி கேமரா உள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை சாம்சங் கேலக்ஸி ஏ02 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 ஆதரவு மூலம் இயங்குவதாகவும் உள்ளது.

மேலும் பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 5000 எம்ஏஎச் பேட்டரி கொண்டதாகவும், 7.75 வாட்ஸ் சார்ஜிங் ஆதரவு கொண்டதாகவும் உள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை இரட்டை 4ஜி வோல்ட்இ போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

ரெட்மி நோட் 7ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி அறிவிப்பு!!

TechNews Tamil

அறிமுகமானது ஹானர் 9எக்ஸ் ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

சிறப்பான தொழில்நுட்ப அம்சங்களுடன் எல்ஜி கே51 ஸ்மார்ட்போன்!

TechNews Tamil