Information Technology

இனி இலவச வாய்ஸ் கால்ஸ்… வோடபோன் மற்றும் ஐடியா எடுத்த முடிவு!


வோடபோன் மற்றும் ஐடியா என்ற இரண்டு நிறுவனங்களும் வாடிக்கையாளர்களை தக்க வைக்க வேண்டும் என்ற முனைப்பில், அதன் ப்ரீபெய்ட் பயனர்களுக்கு மற்ற நெட்வொர்க்குக்கு செய்யும் வாய்ஸ் அழைப்புகளுக்கு இனி கட்டணம் எதுவும் இல்லை என்று அறிவித்துள்ளது.

ஏற்கனவே கூறப்பட்டதைப் போல் அனைத்து நெட்வொர்க்குகளும் புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் எனப்படும் அதாவது விலை ஏற்றப்பட்ட திட்டத்தினை நேற்று முதல் அமலுக்கு கொண்டுவந்துள்ளது.

இனி இலவச வாய்ஸ் கால்ஸ்… வோடபோன் மற்றும் ஐடியா எடுத்த முடிவு!

 ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களைக் கருத்தில் கொண்டு, ப்ரீபெய்ட் பயனர்களுக்கு மற்ற நெட்வொர்க்குக்கும் இலவசமாக பேசிக் கொள்ளலாம் என்று அறிவித்தது.

இதனால் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியில் இருக்க, அதனைத் தொடர்ந்து வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்களும் இலவசமாக கால் செய்யும் வசதியினை அறிவித்துள்ளது.

இதனால் வோடபோன் மற்றும் ஐடியா வாடிக்கையாளர்களும் மிக்க மகிழ்ச்சியில் உள்ளனர். ஆனால் ஜியோ தரப்பில் இருந்துமட்டும் எந்தவித அறிவிப்பும் கிடைக்கவில்லை.

Related posts

இந்தியாவில் பல லட்சக்கணக்கிலான பான் கார்டுகள் செயலிழக்கலாம்…!!

TechNews Tamil

வாடிக்கையாளர்களின் நலனுக்காக ஜியோ மற்றும் பி.எஸ்.என்.எல். வழங்கும் சேவை!!

TechNews Tamil

முடியவே முடியாது.. வோடபோனின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள்!!

TechNews Tamil