Mobile

ரீசார்ஜ் செய்தால் இலவச சலுகைகள்- வோடபோன் அதிரடி

ஐடியாவை தொடர்ந்து வோடபோனும் ஒரே ரீசார்ஜில் கூடுதல் பலன்கள் எனும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அனைத்து ப்ரிபெய்டு பயன்பாட்டாளர்களும் அளவில்லா கால்கள், கேஷ்பேக், கூடுதல் டேட்டா, காலர் ட்யூன் போன்ற சலுகைகளை ஒவ்வொரு ரீசார்ஜுடன் பெறலாம்.

ஒவ்வொரு ரீசார்ஜுக்கு பிறகும் ஒரு எஸ்.எம்.எஸ் வரும் அதன் மூலம் இலவச சலுகைகளை பெற முடியும். இதனை ரீசார்ஜ் செய்த 72 மணி நேரத்துக்குள் பெற முடியும். தொகைக்கு ஏற்றவாறு இலவசங்கள் இருக்கும் என்றும், அதிகம் ரீசார்ஜ் செய்தால் அதிகம் சலுகை என்றும் கூறப்பட்டுள்ளது.

ரீசார்ஜ் செய்தால் இலவச சலுகைகள்-  வோடபோன் அதிரடி


இந்த சலுகையை பெற ஐடியா பயன்பாட்டாளர்கள் *999# என்ற எண்ணை டயல் செய்தும், ஐடியா ஆப் மூலமாகவும் பெறலாம். ஒருமுறை அவர் இந்த சலுகையை பெற்றுவிட்டால் அதனை இந்தியா முழுமைக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம். இது செப்டம்பர் முதல்வாரத்திலிருந்து அமலுக்கு வரவுள்ளது. 

முன்பு கூறப்பட்டது போலவே 72 மணி நேரத்துக்குள் இந்த ரீசார்ஜ் செய்யப்பட வேண்டும். இதனை ஐடியா வெப்சைட், ஆப் மற்றும் முன்றாம் நபர் ஆப் மூலம் செய்யலாம். அல்லது ரீடெயில் ஸ்டோர் மூலமாகவும் செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது. எஸ்.எம்.எஸ் மற்று டேட்டா ரீசார்ஜ்களுக்கு இந்த சலுகை பொருந்தாது என்று கூறப்பட்டுள்ளது.


Related posts

2000 ரூபாய் விலைக் குறைப்பு செய்யப்பட்ட ஹானர் 20 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

அறிமுகமானது மோட்டோரோலா ஒன் ஹைப்பர் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

அமேசான் விற்பனை: சலுகை விலையில் பச்சை நிற ‘எல்.ஜி W30’

TechNews Tamil