Gadgets

விரைவில் அறிமுகமாக உள்ள ஃபாசில் ஸ்மார்ட்வாட்ச்!!

ஃபாசில் நிறுவனம் இந்தியாவில் ஹைப்ரிட் ஹெச்.ஆர். ஸ்மார்ட்வாட்ச்சை அறிமுகம் செய்துள்ளது.

1.    ஃபாசில் ஹைப்ரிட் ஹெச்.ஆர். கொலிடர் டார்க் பிரவுன் லெதர் – ரூ.14,995

2.    ஃபாசில் ஹைப்ரிட் ஹெச்.ஆர். கொலிடர் பிளாக் சிலிகான் வெர்ஷன்களின் விலை- ரூ. 14,995

3.    ஃபாசில் ஹைப்ரிட் ஹெச்.ஆர். ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் விலை- ரூ. 16,495

விரைவில் அறிமுகமாக உள்ள ஃபாசில் ஸ்மார்ட்வாட்ச்!!

இந்த ஹைப்ரிட் ஸ்மார்ட்வாட்ச் மாடல் இதய துடிப்பை டிராக் செய்யவுள்ள சென்சார் பொருத்தப்பட்டுள்ளது.

ஹைப்ரிட் ஹெச்.ஆர். வாட்ச் அழைப்புகள், குறுந்தகவல்களுக்கான நோட்டிஃபிகேஷன்களை காண்பிக்கும் வகையில் உள்ளது. அடுத்து இது இதய துடிப்பு, உடற்பயிற்சி மற்றும் ரியல்-டைம் வானிலை விவரங்களை வழங்குவதாக உள்ளது.

.இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடல் எஸ்எம்எஸ் மற்றும் இமெயில் அழைப்புகளை ஏற்கும் வசதி கொண்டதாக உள்ளது.

மேலும் ப்ளூடூத் மூலம் ஃபாசில் ஸ்மார்ட்வாட்ச் ஆப் கொண்டதாக உள்ளது. இதன்மூலம் வாட்ச் ஃபேஸ் டையலினை கஸ்டமைஸ் செய்து கொண்டதாக உள்ளது.

இது லெதர் ஸ்டிராப்களை கொண்டதாகவும் உள்ளது. லெதர் மட்டுமல்லாது சிலிகான் மற்றும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

செய்யப்பட்டுள்ளது. புதிய ஃபாசில் ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை அமேசான் மற்றும் ஆஃப்லைன் விற்பனை மையங்களில் வாங்கிட முடியும்.

Related posts

இளைஞர்களைக் கவரும் வகையில் வெளியான கேமிங் இயர்போன்.!

TechNews Tamil

அறிமுகமானது கேலக்ஸி ஆக்டிவ் 2 4ஜி அலுமினியம் எடிஷன் வாட்ச்!

TechNews Tamil

சோனி நிறுவனத்தின் ரியோன் பாக்கெட் ஏ.சி.!!

TechNews Tamil