Gadgets

பயனர்களைக் கவரும் அம்சங்களுடன் களமிறங்கிய ஃபோசில் ஜென் 5இ ஸ்மார்ட்வாட்ச்!!

ஃபோசில் நிறுவனம் தற்போது ஜென் 5இ ஸ்மார்ட்வாட்ச்சினை வெளியிட்டுள்ளது. இந்த ஜென் 5இ ஸ்மார்ட்வாட்ச் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ஜென் 5இ ஸ்மார்ட்வாட்ச் இயங்குதளத்தினைப் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 6.0 இயங்குதளம் கொண்டதாக உள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்வாட்ச் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் வியர் 3100 ப்ராசஸர் வசதியினைக் கொண்டுள்ளது.

மேலும் ஃபோசில் ஜென் 5இ ஸ்மார்ட்வாட்ச் குவால்காம் ஸ்னாப்டிராகன் 3100 இயங்குதளம் மூலம் இயங்குவதாக உள்ளது.

பயனர்களைக் கவரும் அம்சங்களுடன் களமிறங்கிய ஃபோசில் ஜென் 5இ ஸ்மார்ட்வாட்ச்!!

இந்த ஃபோசில் ஜென் 5இ ஸ்மார்ட்வாட்ச் 390 x 390 தீர்மானம் மற்றும் 328ppi பிக்சல் 1.19 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளேவைக் கொண்டதாக உள்ளது.

மேலும் மெமரி அளவினைப் பொறுத்தவரை 1 ஜிபி ரேம் மற்றும் 4 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது.

மேலும் சிறப்பு அம்சமாக இதய துடிப்பு, டிஸ்டன்ஸ், கலோரி எண்ணிக்கை போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

மேலும் ஃபோசில் ஜென் 5இ ஸ்மார்ட்வாட்ச் 3ஏடிஎம் வாட்டர் ஃப்ரூப் வசதியினைக் கொண்டுள்ளது. ஸ்மார்ட்வாட்ச் ஆனது இணைப்பு ஆதரவாக ப்ளூடூத் 4.2 எல்இ, ஜிபிஎஸ், எல்டிஇ மைக்ரோஸ்கோப் கொண்டுள்ளது.

Related posts

வெறும் 29,900 முதல் ஆப்பிள் ஐபாட்!!

TechNews Tamil

ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்துடன் கேலக்ஸி டேப் எஸ்6 லைட் அறிமுகம்.!

TechNews Tamil

அப்பப்பா என்னென்ன அம்சங்கள்.. சாம்சங் கேலக்ஸி டேப் எஸ் 7 அறிமுகம்!!

TechNews Tamil