Mobile

விற்பனையைத் துவக்கியாச்சு.. ஹானர் 9எக்ஸ் ஸ்மார்ட்போனின் ப்ளிப்கார்ட் விற்பனை!

ஹானர் நிறுவனத்தின் ஹானர் 9எக்ஸ் ஸ்மார்ட்போன் சமீபத்தில் அறிமுகம் ஆனது. இந்த ஸ்மார்ட்போன் இன்று ப்ளிப்கார்ட்டில் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் தொழில்நுட்ப அம்சங்கள் வியக்கத்தக்கவையாக உள்ளமையால், பலரும் இதனை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

1.    ஹானர் 9எக்ஸ் ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வகையின் விலை- ரூ.13,999

2.    ஹானர் 9எக்ஸ் ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வகையின் விலை- ரூ.16,999

விற்பனையைத் துவக்கியாச்சு.. ஹானர் 9எக்ஸ் ஸ்மார்ட்போனின் ப்ளிப்கார்ட் விற்பனை!

ஹானர் 9எக்ஸ் ஸ்மார்ட்போன் 6.59 இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டதாக உள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் 2340 x 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆக்டோ-கோர் கிரிண் 810சிப்செட் வசதி உடன் ஏஆர்எம் மாலி-ஜி52 எம்பி6 ஜிபியு வசதி கொண்டுள்ளது, மேலும் இது ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளத்தை கொண்டுள்ளது.

மெமரியினைப் பொறுத்தவரை 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி கொண்டுள்ளது..

கேமராவினைப் பொறுத்தவரை பின்புறத்தில் 48எம்பி பிரைமரி கேமரா, 2எம்பி டெப்த் சென்சார் போன்றவற்றைக் கொண்டுள்ளது, முன்புறத்தில் 16எம்பி பாப்-அப் செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது.

இது 4000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது, இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்றவற்றைக் கொண்டுள்ளது.

Related posts

ரூ. 1,95,425 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஹூவாய் மேட் எக்ஸ்.எஸ் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

அடுத்த வாரம் அறிமுகம் ஆகவுள்ள Vivo Y91C 2020 ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

பிப்ரவரி 25 ஆம் தேதி களமிறங்கவுள்ள கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போன்!

TechNews Tamil