Redmi, Poco, Vivo, Realme, Google, Samsung போன்ற ஸ்மார்ட்போன்கள் Flipkart Festive Bonanza Sale இல் அதிக அளவிலான சலுகையைப் பெற்றுள்ளது.
இந்தத் தள்ளுபடியில் எக்ஸ்சேஞ் தள்ளுபடிகள், கட்டணமில்லா EMI, கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு 10 சதவீதம் வரையிலான தள்ளுபடிகள் போன்றவையும் கிடைக்கிறது.
அதாவது Redmi Note 7S, இதற்கு முன்னதாக ரூ. 10.999 க்கு விற்பனை ஆனது, தற்போது ரூ. 8,999 க்கு விற்பனை ஆகிறது. இதேபோல், Realme 5 இதற்கு முன்னதாக ரூ. 9.999 க்கு விற்பனை ஆனது, தற்போது ரூ. 8,999 க்கு விற்பனை ஆகிறது..

இந்தியாவில் Vivo Z1 Pro இதற்கு முன்னதாக ரூ. 14.990 க்கு விற்பனை ஆனது, தற்போது ரூ. 12,990 க்கு விற்பனை ஆகிறது. Redmi Note 7 Pro இதற்கு முன்னதாக ரூ. 13.999 க்கு விற்பனை ஆனது, தற்போது ரூ. 11,999 க்கு விற்பனை ஆகிறது..
Redmi K20 இதற்கு முன்னதாக ரூ. 21.999 க்கு விற்பனை ஆனது, தற்போது ரூ. 19,999 க்கு விற்பனை ஆகிறது. Redmi K20 Pro இதற்கு முன்னதாக ரூ. 27.999 க்கு விற்பனை ஆனது, தற்போது ரூ. 24,999 க்கு விற்பனை ஆகிறது.
Poco F1, இதற்கு முன்னதாக ரூ. 18.999 க்கு விற்பனை ஆனது, தற்போது ரூ. 14,999 க்கு விற்பனை ஆகிறது.. Vivo V15 இதற்கு முன்னதாக ரூ. 19.990 க்கு விற்பனை ஆனது, தற்போது ரூ. 15,990 க்கு விற்பனை ஆகிறது..
Google Pixel 3 இதற்கு முன்னதாக ரூ. 42.999 க்கு விற்பனை ஆனது, தற்போது ரூ. 29,999 க்கு விற்பனை ஆகிறது.
Samsung Galaxy A50 இதற்கு முன்னதாக ரூ. 18.490 க்கு விற்பனை ஆனது, தற்போது ரூ. 16,999 க்கு விற்பனை ஆகிறது.