Apps

Flipkart Big Diwali Sale.. ஸ்மார்ட்போன்களுக்கு 3000 வரை தள்ளுபடி!

தீபாவளிக்கு ஒவ்வொரு நிறுவனங்களும் ஆஃபர்களை அறிவித்துவர, தற்போது Flipkart Big Diwali Sale இல் கிடைக்கப்பெறும் தள்ளுபடிகளை அறிவித்துள்ளது.

இந்த Flipkart Big Diwali Sale ஆனது அக்டோபர் 12 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 16 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்த விற்பனையில் Realme C2, Redmi Note 7 Pro, Redmi Note 7S, Samsung Galaxy S9, Moto E6s, Vivo V17 Pro, Realme 5 போன்ற ஸ்மார்ட்போன்களுக்கு ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

Flipkart Big Diwali Sale.. ஸ்மார்ட்போன்களுக்கு 3000 வரை தள்ளுபடி!

பல ஸ்மார்ட்போன்களுக்கு கட்டணமில்லா ஈஎம்ஐ வசதியையும் அறிவித்துள்ளது.

  1. Redmi Note 7 Pro க்கு (ரூ. 1,000 எக்ஸ்சேஞ் தள்ளுபடி)-  ரூ. 10,999
  2.  Redmi Note 7S க்கு (ரூ. 2,000 தள்ளுபடி)  – ரூ. 10.999
  3.  Realme 5 க்கு (ரூ.1,000 தள்ளுபடி) – ரூ.8,999
  4. Samsung Galaxy S9 & Samsung Galaxy S9+ – ரூ. 29.999
  5. Samsung Galaxy A50 (ரூ.1,491 தள்ளுபடி) – ரூ. 16,999
  6.  Redmi K20 Pro (ரூ.3,000 தள்ளுபடி) – ரூ. 27.999
  7.  Pixel 3a மற்றும் Pixel 3a XL – ரூ. 29.999

இது தவிர மற்ற வகையான ஸ்மார்ட்போன்களுக்கான ஆஃபர்கள் குறித்த விவரங்கள் நாளைக்குள் வெளியாகும் என்றும் அறிவித்துள்ளது.

Related posts

பிளிப்கார்ட்டின் FlipStart Days சேல்..!! ஹெட்போன்களுக்கு 70 சதவீதம் வரையில் தள்ளுபடி..

TechNews Tamil

ஏர்டெல்: ஒரு வருடத்திற்கு அமேசான் ப்ரைம் இலவசம்!!

TechNews Tamil

இண்டர்நெட் வேண்டாம்.. ஈசியா பண பரிமாற்றம் செய்ய உதவும் லாவா பே சேவை!

TechNews Tamil