Apps

பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ்: 9499 ரூபாய் வரை ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி

அமேசானுக்கு போட்டியாக பிளிப்கார்ட் நிறுவனம் தற்போது  பிளிப்கார்ட் பிக் பில்லியன் நாட்கள் விற்பனைகளைத் துவக்கவுள்ளது.

இந்த விற்பனையின்போது பல புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாக உள்ளது.

இந்த விற்பனையின் போது பல அதிரடியான சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் கிடைக்கவுள்ளது. அதில் அதிக அளவில் ஸ்மார்ட்போன்களுக்கான தள்ளுபடியினை எதிர்பார்க்கலாம்.

பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ்: 9499 ரூபாய் வரை ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி

மேலும் இந்த விற்பனையில் இடம்பெறவுள்ள ஸ்மார்ட்போன்கள் யாதெனில் மோட்டோ ஜி 7, லெனோவா கே 10 பிளஸ், மோட்டோரோலா ஒன் ஆக்‌ஷன், மோட்டோரோலா ஒன் விஷன் மற்றும் லெனோவா இசட் 6 ப்ரோ போன்றவைகள் ஆகும்.

மோட்டோரோலா ஒன் ஆக்‌ஷன், 2000 தள்ளுபடி பெற்று 11,999 ரூபாயாக விற்கப்படும். அதன் பழைய விலை ரூ. 13,999 ஆகும்.

மோட்டோரோலா ஒன் விஷன், 5000 தள்ளுபடி பெற்று விலை ரூ. 14,999 ரூபாயாக விற்கப்படும்., ​​ அதன் பழைய விலை ரூ. 19,999 ஆகும்.

மோட்டோ ஜி 7,  9499 தள்ளுபடி பெற்று விலை ரூ. 7,500 ரூபாயாக விற்கப்படும்.. இதன் பழைய விலை ரூ.16,999 ஆகும்.

Lenovo Z6 Pro, 2000 தள்ளுபடி பெற்று விலை ரூ. 33.999 க்கு விற்கப்படும், இதன் பழைய விலை ரூ. 31,999 ஆகும்.

Lenovo A6 Note, 1000 தள்ளுபடி பெற்று விலை 6,999 க்கு விற்கப்படும், இதன் பழைய விலை ரூ. 7,999 ஆகும்.

Lenovo K10 Note, 2000 தள்ளுபடி பெற்று விலை 13,999 க்கு விற்கப்படும், இதன் பழைய விலை ரூ. 11,999 ஆகும்.

 Lenovo K9 , 500 தள்ளுபடி பெற்று விலை 6,499 க்கு விற்கப்படும், இதன் பழைய விலை ரூ. 6,999 ஆகும்.

Related posts

1 நிமிசத்துல ஈசியா பணப்பரிமாற்றம் செய்ய உதவும் ஒன்பிளஸ் பே!!

TechNews Tamil

பிளிப்கார்ட்டின் அதிரடி ஆஃபர்களால் ஆடிப்போன மக்கள்

TechNews Tamil

ஜியோ—வாட்ஸ் ஆப் கூட்டமைப்பில் இந்தியாவில் ஜியோ மார்ட் சேவை துவக்கம்!!

TechNews Tamil