Apps

இந்தியாவில் 80 சதவீதம் வரை தள்ளுபடிகளை அறிவித்துள்ள பிளிப்கார்ட்!

பிளிப்கார்ட் நிறுவனம் தற்போது அதிரடி தள்ளுபடி ஒன்றை அறிவித்துள்ளது. பிக் ஷாப்பிங் நாட்கள் என்ற இந்த விற்பனையானது, மார்ச் 19 ஆம் தேதி முதல் மார்ச் 22 ஆம் தேதி வரை விற்பனையாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பிளிப் கார்ட் விற்பனையில் ஸ்மார்ட் போன்கள், லேப்டாப்கள் போன்றவற்றிற்கு 10 சதவீதம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது..

இந்தியாவில் 80 சதவீதம் வரை தள்ளுபடிகளை அறிவித்துள்ள பிளிப்கார்ட்!

1.   சாம்சங் கேலக்ஸி எஸ் 9 ஸ்மார்ட்போனின் பழைய விலை- ரூ.27,965 (இந்திய விலை)

சாம்சங் கேலக்ஸி எஸ் 9 ஸ்மார்ட்போனின் தள்ளுபடி விலை- ரூ.21,999 (இந்திய விலை)

2.   ரியல்மி 5 ப்ரோ ஸ்மார்ட்போனின் பழைய விலை- ரூ.12,862 (இந்திய விலை)

     ரியல்மி 5 ப்ரோ ஸ்மார்ட்போனின் தள்ளுபடி விலை- ரூ. 11,999 (இந்திய விலை)

3.   சாம்சங் கேலக்ஸி ஏ50 ஸ்மார்ட்போனின் பழைய விலை-  ரூ.14,990 (இந்திய விலை)

சாம்சங் கேலக்ஸி ஏ50 ஸ்மார்ட்போனின் புதிய விலை-  ரூ. 12,999 (இந்திய விலை)

4.   ஓப்போ ரெனோ 10 எக்ஸ் ஜூம் ஸ்மார்ட்போனின் பழைய விலை-  ரூ.39,990 (இந்திய விலை)

ஓப்போ ரெனோ 10 எக்ஸ் ஜூம் ஸ்மார்ட்போனின் புதிய விலை-  ரூ.24,990 (இந்திய விலை)

5.   ஆசஸ் 6 இசட் ஸ்மார்ட்போனின் பழைய விலை- ரூ.27,999 (இந்திய விலை)

ஆசஸ் 6 இசட் ஸ்மார்ட்போனின் புதிய விலை- ரூ.24,990 (இந்திய விலை)

6.   கூகுள் பிக்சல் 3 ஏ ஸ்மார்ட்போனின் பழைய விலை-  ரூ.36,799 (இந்திய விலை)

கூகுள் பிக்சல் 3 ஏ ஸ்மார்ட்போனின் புதிய விலை-  ரூ. 26,999 (இந்திய விலை)

7.   ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனின் பழைய விலை- ரூ. 16,998 (இந்திய விலை)

8.   ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனின் புதிய விலை-  ரூ.14,999 (இந்திய விலை)

எலெக்ட்ரானிக் பொருட்கள் சிலவற்றிற்கு 80 சதவீதம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கேமிங் பிரியர்களைக் கவரும் வகையில் பேஸ்புக் கேமிங் அறிமுகம்

TechNews Tamil

டாட்டா ஸ்கையில் அதிரடிக்கும் அசத்தலான ஆஃபர்கள்!

TechNews Tamil

ஓலாவின் புதிய கிரடிட் கார்டுகளுக்கு மேலும் 4% வரை தள்ளுபடி!

TechNews Tamil