Mobile

சாம்சங் Galaxy A50 இன் சிறப்பம்சங்கள்

சாம்சங் Galaxy A30  ஸ்மார்ட்போன் தற்போது விற்பனையில் முன்னணியில் இருந்துவருகிறது, அப்படி என்னதான் அதில் உள்ள  சிறப்பம்சங்கள் என்பதனை இப்போது பார்க்கலாம்.

சாம்சங் Galaxy A50s ஸ்மார்ட்போன் 6.4-இன்ச் full-HD+ (1080×2340 பிக்சல்கள்) சூப்பர் AMOLED இன்பினிட்டி U திரையை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா-கோர் எஸ் ஓ சி ப்ராசஸரை கொண்டு செயல்படுகிறது.

4GB மற்றும் 6GB அளவிலான RAM, மற்றும் 64GB மற்றும் 128GB சேமிப்பு அளவு ஆகிய வகைகளை கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 512GB அளவு வரை சேமிப்பை கூட்டிக்கொள்ளலாம். 

சாம்சங் Galaxy A50 இன் சிறப்பம்சங்கள்

கேமரா பற்றி பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போன் 3 பின்புற கேமராக்களை கொண்டுள்ளது. 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் அளவிலான 123 டிகிரி வைட்-ஆங்கிள் கேமரா, மற்றும் 5 மெகாபிக்சல் டெப்த் சென்சார் கேமரா. இந்த ஸ்மார்ட்போன் முன்புறத்தில் 32 மெகாபிக்சல் கேமராவை கொண்டுள்ளது.

சாம்சங் Galaxy A50s ஸ்மார்ட்போன் 4,000mAh அளவிலான பேட்டரி மற்றும் 15W அதிவேக சார்ஜர் ஆகிய வசதிகளை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இண்டிஸ்ப்ளே பிங்கர் பிரின்ட் சென்சார், டைப்-C சார்ஜர் ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது.

Related posts

இந்த மாத இறுதிக்குள் வெளியாகவுள்ள சாம்சங் கேலக்ஸி S20 FE ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

தீபாவளி சேல்: ரூ. 101 ரூபாய்க்கு விவோ ஸ்மார்ட்போன்!!!

TechNews Tamil

சாம்சங்க் கேலக்ஸி ஏ52 5ஜி ஸ்மார்ட்போன் குறித்து வெளியாகிய விவரங்கள்!!

TechNews Tamil