ஒன்பிளஸ் நிறுவனம், OnePlus 7T மற்றும் OnePlus 7T Pro என்ற புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களை அடுத்த மாதத்தில் அறிமுகமாகம் செய்யவுள்ளது.
கேமரா:
மூன்று கேமராக்களை கொண்டிருக்கும் என்று தெரிகிறது. 48 மெகாபிக்சல் அளவிலான முதன்மை கேமரா, 12 மெகாபிக்சல் அளவிலான தொலைதூர கேமரா மற்றும் 16 மெகாபிக்சல் அளவிலான வைட்-ஆங்கிள் கேமரா. மேலும், முன்புறத்தில் 16 மெகாபிக்சல் அளவிலான செல்பி கேமரா போன்றவையும் உள்ளது.

மெமரி:
மெமரியைப் பொறுத்தவரையில் 8GB RAM, 128GB மற்றும் 256GB என்று இரு சேமிப்பு அளவுகளில் அறிமுகமாகும் என்று தெரிகிறது.
மற்றவை:
இந்த ஸ்மார்ட்போன் 6.55-இன்ச் AMOLED திரையையைக் கொண்டிருக்கும் என்றும், இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரின்ட் சென்சாருடன் HDR 10+ வசதி மற்றும் 90Hz திரை விகிதத்தையும் கொண்டிருக்கும் என்று தெரிகிறது.
மேலும் இது ஸ்னேப்டிராகன் 855+ எஸ்.ஓ.சி ப்ராசஸர் கொண்டு இயங்கவுள்ளது.
மேலும் இந்த ஸ்மார்ட்போன் 3,800mAh பேட்டரி கொண்டிருக்கும் என்று தெரிகிறது.