Mobile

ரியல்மி 3 ஸ்மார்ட்போனில் உள்ள சிறப்பான அம்சங்கள்.!

ஒப்போ நிறுவனத்தின் துணை நிறுவனம் ரியல்மி தனது ரியல் 3 என்ற ஸ்மார்ட்போனை மலிவு விலையில் அறிமுகம் செய்தது.

டூயல் ரியர் கேமரா சிறந்த தரத்துடன் அதிகநேர பேட்டரி பயன்பாடு செயல்திறன் சிறப்பாக உள்ளது.

ரியல்மி 3 ஸ்மார்ட்போன் மாடல் மீடியாடெக் சிப்செட் வசதியுடன் வெளிவந்துள்ளது, ஆனால் ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன்கள் ஸ்னாப்டிராகன் சிப்செட் வசதியுடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக மீடியாடெக் சிப்செட் வசதியை விட ஸ்னாப்டிராகன் சிப்செட் வசதி மிகவும் சிறந்தது. இருந்தபோதிலும் ரூ.10,000 விலைக்குள் இந்த ரியல்மி 3 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் இந்திய சந்தையில்

ரியல்மி 3 ஸ்மார்ட்போனில் உள்ள சிறப்பான அம்சங்கள்.!

அதிக வரவேற்பை பெற்றுள்ளது என்று தான் கூறவேண்டும். மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம். குறிப்பாக சியோமியை விட விற்பனையில் முதல் இடம் பெறுவதற்கு அதிக தரத்துடன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

ரியல்மி 3 ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுகளுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட ரியல்மி 3 ஸ்மார்ட்போன் விலை ரூ.8,999-ஆக உள்ளது. 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட ரியல்மி 3 ஸ்மார்ட்போன் விலை ரூ.10,999-ஆக உள்ளது.

இக்கருவியில் 13எம்பி + 2எம்பி டூயல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டள்ளது,பின்பு 13எம்பி செல்பீ கேமரா,எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் உள்ளது.

Related posts

அறிமுகமானது Samsung Galaxy S10 Lite 512 ஜிபி ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

விற்பனைக்கு வந்தது OnePlus 7T Pro McLaren Edition!

TechNews Tamil

விரைவில் வெளியாகவுள்ள இன்பினிக்ஸ் ஹாட் 10 டி ஸ்மார்ட்போன்!

TechNews Tamil