Mobile

நோக்கியா 8.1 ஸ்மார்ட்போனில் இப்படி ஒரு வசதியா.!

இப்போதுவரை மிகச் சிறப்பான வரவேற்பினைப் பெற்றுள்ள ஸ்மார்ட்போன் நோக்கியா 8.1 ஆகும்.

தற்போது நோக்கியா 8.1 போனிற்கு சாப்ட்வேர் அப்டேட் வழங்கப்பட்டுள்ளது. அதுவும் மிகவும் அத்தியாவசியமாக தேவைப்படுகின்ற செக்கியூரிட்டி பேட்ச் வசதி தான்

இந்த வசதியைப் பயன்படுத்த விரும்புவோர், செட்டிங்ஸ் சென்று சாப்ட்வேர் அப்டேட் என்பதை கிளிக் செய்தால் இது ஆக்டிவேட் ஆகிவிடும்.

நோக்கியா 8.1 ஸ்மார்ட்போனில் இப்படி ஒரு வசதியா.!

நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் மாடல் 6.18-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பினபு 1080×2244 பிக்சல் திர்மானம் மற்றும் 18:7:9 திரைவிகிதம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

இதில் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 710சிப்செட் ஆகியவையும் உள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் கொண்டு இது இயக்கப்படுகிறது.

நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் சேமிப்பு பொறுத்தவரை 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியும் இருக்கும் என்றும் தெளிவாகிறது.

கேமராவைப் பொறுத்தவரை 12எம்பி+13எம்பி டூயல் ரியர் கேமரா மற்றும் 20எம்பி செல்பீ கேமரா ஆகியவையும் உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 3500எம்ஏஎச் பேட்டரி கொண்டு உள்ளது, மேலும் இதனுடன் வைஃபை, என்எப்சி, யுஎஸ்பி, போன்றவையும் இதில் உள்ளது.

Related posts

அறிமுகமானது மடங்கக்கூடிய Samsung Galaxy Fold !!

TechNews Tamil

அறிமுகமானது ஐகூ யு1 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

சீனாவில் சிறப்பான அம்சங்களுடன் வெளியான ரெட்மி நோட் 10டி ஸ்மார்ட்போன்!

TechNews Tamil