Mobile

ரெட்மி 7 கோ ஸ்மார்ட்போனுக்கு அசத்தலான தள்ளுபடி!!

ரெட்மி 7 கோ ஸ்மார்ட்போனுக்கு தற்போது நம்பமுடியாத விலைக் குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

  1. 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி மெமரி கொண்ட் ரெட்மி 7 கோ ஸ்மார்ட்போன் வகையின் விலை- ரூ.4,499 (தற்போதைய விலை- ரூ.4,299)
  2. 1ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 7 கோ ஸ்மார்ட்போன் வகையின் விலை- ரூ.4,799 (தற்போதைய விலை- ரூ.4,499)

ரெட்மி 7 கோ ஸ்மார்ட்போன் 5 இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது. மேலும் இது 1280 x 720 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.

ரெட்மி 7 கோ ஸ்மார்ட்போனுக்கு அசத்தலான தள்ளுபடி!!

மேலும் இது கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் ஸ்னாப்டிராகன் 425 பிராசஸர் கொண்டுள்ளது. இது அட்ரினோ 308 GPU கொண்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோஇயங்குதளம் கொண்டதாக உள்ளது.

மெமரியினைப் பொறுத்தவரை 1ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 1ஜிபி/16ஜிபி உள்ளடக்க மெமரி கொண்டதாக உள்ளது. மேலும் கேமராவைப் பொறுத்தவரை பின்புறத்தில் 8 மெகா பிக்சல் பின்பக்க பிரைமரி கேமராவைக் கொண்டுள்ளது.

மேலும் இது 5 மெகா பிக்சல் செல்ஃபி கேமராவைக் கொண்டுள்ளது. ரெட்மி 7 கோ ஸ்மார்ட்போன் 3000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டக் கூடியதாக உள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 4.1 போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

அமெரிக்காவில் களம் இறங்கிய ZTE Blade X1 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

கேமிங் பிரியர்களுக்காக வரவுள்ள நுபியா ரெட் மேஜிக் 3S.!!

TechNews Tamil

போக்கோ F1 மீது வியக்கவைக்கும் விலைகுறைப்பு

TechNews Tamil