ஷாவ்மி நிறுவனம், திபாவளியினை முன்னிட்டு Diwali With Mi என்ற விற்பனையைத் துவக்க உள்ளது. இந்த விற்பனை செப்டம்பர் 28 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 4 வரை நடக்கும்.
இந்த சேலில் அதிக அளவிலான ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி தள்ளுபடி கிடைக்கவுள்ளது.

- ரெட்மி K20 போனுக்கு 2,000 விலை குறைப்பு- 6ஜிபி + 64ஜிபி மாடல், 19,999.
- ரெட்மி K20 ப்ரோ போனின் 6ஜிபி + 128ஜிபி மாடல் 3,000 விலைக் குறைப்பு- 24,999.
- போகோ F1 போனுக்கு 4,000 ரூபாய் விலை குறைப்பு= 64ஜிபி- ரூ.14,999, 128ஜிபி – ரூ.15,999, 256ஜிபி – ரூ.18,999
- ரெட்மி நோட் 7 ப்ரோவின் 4ஜிபி + 64ஜிபி – 13,999 (2,000 விலைக் குறைப்பு)
- ரெட்மி நோட் 7 ப்ரோவின் 6ஜிபி + 64ஜிபி -, 14,999 (2,000 விலைக் குறைப்பு)
- ரெட்மி நோட் 7S 3ஜிபி + 32ஜிபி வகை – 8,999 ரூபாய் (2,000 விலைக் குறைப்பு)
- ரெட்மி நோட் 7S 4ஜிபி + 64ஜிபி வகை – 9,999 (2,000 விலைக் குறைப்பு)
- ரெட்மி கோ – 4,299 ரூபாய் (300 ரூபாய் விலை குறைப்பு).
- ரெட்மி Y3 போனின் 3ஜிபி + 32ஜிபி – 7,999 ( 2,000 விலைக் குறைப்பு)
- ரெட்மி 7A 2ஜிபி + 16ஜிபி போன்- 4,999 ரூபாய் ( 1,000 விலைக் குறைப்பு)
- ரெட்மி 7A 2ஜிபி + 32ஜிபி போன், 5,799 ரூபாய் ( 1,000 விலைக் குறைப்பு)