தீபாவளி நெருங்கி வரும் இந்த வேளையில் சியோமி நிறுவனம் தற்போது அனைவரையும் அதிரடிக்கும் வகையிலான ஆஃபர்களை அறிவித்து வருகிறது.
ஸ்மார்ட்போன் மற்றும் டிவிக்களுக்கு இந்த சலுகை வழங்கப்படும் என்ற தகவல் உறுதியாகியுள்ளது. அந்த ஆஃபர் பட்டியல் இதோ உங்களுக்காக…

- 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் – ரூ.13,999
- 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் – ரூ.14,990
- 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் – ரூ.11,999
- 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி ரெட்மி 7எஸ் ஸ்மார்ட்போன் – ரூ.8,999
- 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி ரெட்மி 7எஸ் ஸ்மார்ட்போன் – ரூ.9,999
- 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி ரெட்மி கே20 ஸ்மார்ட்போன் – ரூ.19,999
- 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி ரெட்மி கே20 ஸ்மார்ட்போன் – ரூ.23,999
- 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போன் – ரூ.24,999
- 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போன் – ரூ.30,999
- 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி சியோமி போகோ எப்1 ஸ்மார்ட்போன் – ரூ.14,999
- 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி சியோமி போகோ எப்1 ஸ்மார்ட்போன் – ரூ.15,999
- 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி சியோமி போகோ எப்1 ஸ்மார்ட்போன் – ரூ.18,999
- 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி ரெட்மி வ்யை3 ஸ்மார்ட்போன் – ரூ.7,999
- 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி ரெட்மி வ்யை3 ஸ்மார்ட்போன் – ரூ.11,999
- 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி மெமரி ரெட்மி கோ ஸ்மார்ட்போன் – ரூ.4,299
- 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி ரெட்மி 7 ஸ்மார்ட்போன் – ரூ.6,999
- 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி ரெட்மி 7 ஸ்மார்ட்போன் – ரூ.8,499
- 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி மெமரி ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போன் – ரூ.4,999
- 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போன் – ரூ.5,799