Mobile

விவோ இசெட்1 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி !

விவோ நிறுவனத்தின் விவோ இசெட்1 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி  வழங்கப்பட்டுள்ளது.

  1. விவோ இசெட்1 ப்ரோ ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வகையின் விலை- ரூ.12,990
  2. விவோ இசெட்1 ப்ரோ ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வகையின் விலை- ரூ.13,990
விவோ இசெட்1 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி !

விவோ இசெட்1 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 6.53 இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது, மேலும் இது 1080×2340 பிக்சல் தீர்மானம் கொண்டதாக உள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 712எஸ்ஒசி சிப்செட் மற்றும் அட்ரினோ 616ஜிபியு வசதி கொண்டுள்ளது, மேலும் இது ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் தன்மை கொண்டதாக உள்ளது.

கேமராவைப் பொறுத்தவரை மேலும் இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 16எம்பி பிரைமரி சென்சார், 8எம்பி செகன்டரி சென்சார், 2 எம்பி டெப்த் சென்சார் போன்றவற்றைக் கொண்டுள்ளது.

மேலும் முன்புறத்தில் 32எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 5000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது.

மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், யுஎஸ்பி 2.0, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற ஆதரவுகளைக் கொண்டுள்ளது.

Related posts

இந்தியாவில் இன்பினிக்ஸ் ஹாட் 11 ஸ்மார்ட்போன் வெளியீடு!

TechNews Tamil

அறிமுகமான அசத்தலான புதிய ஹானர் 20 லைட் (Youth Edition) !

TechNews Tamil

அட்டகாசமான விலையில் நேற்று வெளியான ஒப்போ K3

TechNews Tamil