Mobile

சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு அசத்தலான விலைகுறைப்பு.!

சாம்சங் நிறுவனம் துவங்கி 10 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், அதற்கான கொண்டாட்டத்தை சாம்சங்க் நிறுவனம் பிரமாண்டமாக கொண்டாடி உள்ளது.

இந்த சலுகை டிசம்பர் 30 ஆம் தேதி வரை அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கவுள்ளது.

தள்ளுபடி விவரங்கள்:

சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு அசத்தலான விலைகுறைப்பு.!
  1. கேலக்ஸி ஏ30எஸ் ஸ்மார்ட்போன் – ரூ.15,999
  2. கேலக்ஸி ஏ50எஸ் ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் மாடல் – ரூ.19,999
  3. கேலக்ஸி ஏ50எஸ் ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் மாடல் – ரூ.21,999
  4. கேலக்ஸி ஏ70எஸ் ஸ்மார்ட்போனின் விலையில் மாற்றம் இல்லை- ரூ.1,999 மதிப்புள்ள ப்ளூடூத் ஹெட்செட் இலவசம்
  5. கேலக்ஸி எஸ்10இ ஸ்மார்ட்போனின் விலை-  ரூ.47,990
  6. கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் விலை –  ரூ.63,999 (ரூபாய் 6000 கேஷ்பேக்)
  7.  கேலக்ஸி நோட் 10 பிளஸ் ஸ்மார்ட்போன் விலை- 73,999 (ரூபாய் 6000 கேஷ்பேக்)

Related posts

அறிமுகமானது ஓப்போ ஏ12 எஸ் ஸ்மார்ட்போன் !!

TechNews Tamil

அறிமுகமானது ரியல்மி எக்ஸ்3 சூப்பர்ஜூம் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

ஆகஸ்ட் 7 முதல் விற்பனையாகவுள்ள சாம்சங்க் கேலக்ஸி நோட் 10 பிளஸ்

TechNews Tamil