Mobile

சாம்சங் கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு!

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

1.   சாம்சங் கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வகையின் இந்திய விலை- ரூ.19,999

2.   சாம்சங் கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி வகையின் இந்திய விலை- ரூ.24,999

இந்த தள்ளுபடியானது பிளிப்கார்ட் வலைதளத்தில் விற்பனையாகி உள்ளது. இந்த கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போன் ஆனது 5.8 இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் இது 2960*1440 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு!

இந்த கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போன் 3000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 12எம்பி பிரைமரி கேமரா, 12எம்பி டூயல் ரியர் கேமரா, 12எம்பி வைட்-ஆங்கில் கேமரா வசதி கொண்டுள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் முன்புறத்தில் 8 மெகாபிக்சல் செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.

Related posts

5 ஜி ஆதரவுடன் நுபியா பிளே ஸ்மார்ட்போன் அறிமுகம்!

TechNews Tamil

அறிமுகமானது ஹானர் 9 எக்ஸ் லைட் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

அசத்தலான அம்சங்களுடன் விவோ Y19 ஸ்மார்ட்போன் அறிமுகம்!

TechNews Tamil