Gadgets

இந்தியாவில் வெளியான டிக்வாட்ச் இ3 ஸ்மார்ட்வாட்ச்!

எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான மொப்வோய் நிறுவனம் இந்தியாவில் டிக்வாட்ச் இ3 ஸ்மார்ட்வாட்ச்சினை வெளியிட்டு உள்ளது. இந்த டிக்வாட்ச் இ3 ஸ்மார்ட்வாட்ச் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

டிக்வாட்ச் இ3 ஸ்மார்ட்வாட்ச் 1.3 இன்ச் ஹை-டென்சிட்டி எல்சிடி டிஸ்ப்ளேவினைக் கொண்டதாக உள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்வாட்ச் ஆனது 360×360 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.

இந்தியாவில் வெளியான டிக்வாட்ச் இ3 ஸ்மார்ட்வாட்ச்!

பிராசஸர் என்று பார்க்கையில் டிக்வாட்ச் இ3 ஸ்மார்ட்வாட்ச் ஸ்னாப்டிராகன் 4100 பிராசஸர் வசதியினைக் கொண்டுள்ளது. மேலும் மெமரி என்று கொள்ளும்போது 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி மெமரி கொண்டதாக உள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்வாட்ச் ஆனது SpO2 மாணிட்டரிங் கொண்டதாகவும், கூகுளின் வியர் ஒஎஸ் மற்றும் அழைப்புகளை மேற்கொள்ளும் வசதி கொண்டதாகவும் உள்ளது.

இந்த ஸ்மார்ட்வாட்ச்சானது பேட்டரி என்று கொண்டால் 380 எம்ஏஹெச் பேட்டரி கொண்டதாக உள்ளது. இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை ப்ளூடூத் 5 கொண்டதாக உள்ளது.

Related posts

அறிமுகமானது சியோமி எம்ஐ ட்ரூ வயர்லெஸ் இயர்போன்ஸ் 2!!

TechNews Tamil

விரைவில் களம் இறங்கத் தயார் நிலையில் உள்ள நோக்கியா 43 இன்ச் ஸ்மார்ட் டிவி!

TechNews Tamil

மின் வெட்டு நேரங்களில் பயன்படுத்தும் வகையிலான சோலார் லைட் கொண்ட ஸ்கூல் பேக்!!

TechNews Tamil