சாம்சங்க் நிறுவனம் அதன் Samsung Galaxy A51 ஸ்மார்ட்போனை விரைவில் வெளியிட உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குறித்த விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
இந்த Samsung Galaxy A51 ஸ்மார்ட்போன் 6.5 இஞ்ச் Super AMOLED டிஸ்பிளேவினைக் கொண்டதாக உள்ளது மேலும் இது 32 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவைக் கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் One UI உடன் இயங்குவதாக உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் Android 10 கொண்டு இயங்கக்கூடியதாக உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 6.4 இஞ்ச் full-HD உடன் Infinity-U டிஸ்ப்ளேவினைக் கொண்டதாக உள்ளது. மேலும் இது, 6.5 இஞ்ச் Super AMOLED டிஸ்ப்ளேவினைக் கொண்டதாக வரவுள்ளதாகத் தெரிகிறது.
இந்த ஸ்மார்ட்போன் 4,000mAh பேட்டரி சக்தியூட்டக் கூடியதாக உள்ளது. Samsung Galaxy A51-l 48 மெகாபிக்சல் முதன்மை சென்சாரையும், முன் பேனலில் 32 மெகாபிக்சல் செல்பி கேமராவையும் கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 ஐ அடிப்படையாகக் கொண்ட One UI 2.0 கொண்டதாக இருக்கும் என்று தெரிகிறது.
Samsung Galaxy A51 ஸ்மார்ட்போன் waterdrop-style display notch கொண்டதாக இருக்கும். இது, USB Type-C port, 3.5mm headphone jack மற்றும் microSD card slot போன்றவையும் இருக்கும்.