டெல் நிறுவனம் தற்போது டெல் லேட்டிடியூட் 7410 க்ரோம்புக் மாடலை வெளியிட்டுள்ளது. இந்த டெல் லேட்டிடியூட் 7410 க்ரோம்புக் லேப்டாப் மாடல் குறித்த அம்சங்களை இப்போது பார்க்கலாம்.
டெல் லேட்டிடியூட் 7410 க்ரோம்புக் லேப்டாப் மாடல் ஆனது இன்டெல் கோர் ஐ3 செயலியினைக் கொண்டதாக உள்ளது, மேலும் டெல் லேட்டிடியூட் 7410 க்ரோம்புக் லேப்டாப் லோ ப்ளூ லைட் டிஸ்பிளேவினைக் கொண்டதாகவும், 4கே பேனல் ஆதரவினைக் கொண்டதாகவும், நான்கு பக்க குறுகிய எல்லைக் காட்சியினைக் கொண்டதாகவும் உள்ளது.

இந்த டெல் லேட்டிடியூட் 7410 க்ரோம்புக் லேப்டாப் noise reduction அம்சத்தினைக் கொண்டுள்ளது. மேலும் இந்த லேப்டாப் மூலம் Google Play Store மூலம் ஆன்லைனில் பயன்பாடுகளைப் பயன்படுத்த முடியும்.
மேலும் தனியுரிமை குழு மற்றும் கேமரா தனியுரிமை ஷட்டருடன் வருகிறது. டெல் லேட்டிடியூட் 7410 க்ரோம்புக் லேப்டாப் எல்.டி.இ மொபைல் பிராட்பேண்ட், இன்டெல் வைஃபை போன்ற இணைப்பு ஆதரவுகளைக் கொண்டதாகவும், மேலும் 6 மற்றும் 10 வது தலைமுறை இன்டெல் கோர் ஐ 7 செயலிகளைக் கொண்டதாகவும் உள்ளது.
மேலும் டெல் லேட்டிடியூட் 7410 க்ரோம்புக் Enterprise லேப்டாப் மாடல் மிகவும் அசரவைக்கும் அளவிலான டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது.