டெல் நிறுவனம் இந்தியாவில் டெல் ஜி5 எஸ்இ என்ற லேப்டாப் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது, இந்த ஸ்மார்ட்போன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்துப் பார்க்கலாம்.
டெல் ஜி5 15 எஸ்இ கேமிங் லேப்டாப் 15.6 இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவினைக் கொண்டதாக உள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் 2160 x 1080 பிக்சங்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது 60ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தினைக் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் ஆனது 22nits பிரைட்நஸ் வசதியைக் கொண்டுள்ளது. மேலும் இந்த கேமிங் லேப்டாப் ஆனது AMD Ryzen 4000 H-series மொபைல் பிராசஸர் வசதியினைக் கொண்டுள்ளது.
பின்பு இது ஏஎம்டி Radeon RX 5600M கார்ட் கொண்டதாக உள்ளது, மெமரியினைப் பொறுத்தவரை 8ஜிபி ரேம், 512ஜிபி M.2 SSD சேமிப்பு வசதி உள்ளிட்ட ஆதரவுகளைக் கொண்டுள்ளது. மேலும் 51வாட் பேட்டரி ஆதரவினைக் கொண்டுள்ளது.
டெல் நிறுவனத்தின் இந்த லேப்டாப் மாடலுடன் டெல் ஏலியன்வேர் எம்15 ஆர்3, டெல் ஜி15, டெல் ஜி3 15 லேப்டாப் போன்ற மாடல்களும் அறிமுகம் ஆகியுள்ளது.