Apps

CamScanner ஆப் கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கம்!

மால்வேர்களை அதிக அளவில் கொண்ட செயலிகள் கூகுள் ப்ளே ஸ்டோரில் உள்ளன மேலும் அதிக அளவிலான பதிவிறக்கங்கள் அந்த ஆப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் தற்போது பிளே ஸ்டோரிலிருந்து ஒரு ஆப் நீக்கப்பட்டுள்ளது, அதன் பெயர் CamScanner ஆகும். இது ஆவணங்களின் புகைப்படங்களை PDF வடிவமாக மாற்றும் ஒரு ஆப் ஆகும்.

இது கட்டண சேவைகளுக்கு பதிவுபெற பயனர்களைத் தூண்டுகிறது என்ற காரணத்தினால் கண்டறியப்பட்டு இந்த செயலி நீக்கப்பட்டது.

CamScanner ஆப் கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கம்!

ட்ரோஜன் டவுன்லோடர் என கண்டறியப்படும் ஆதாரத்துடன் இணைக்கப்பட்ட இந்த தொகுதியானது தீங்கு விளைவிக்கும் தொகுதிக்கூறுகளைப் டவுண்ட்லோடு செய்கிறது.

மேலும் இது தீங்கிழைக்கும் தொகுதி ஊடுருவும் விளம்பரங்களைக் காண்பிக்கும் மற்றும் கட்டண சேவைகளுக்கு பயனர்களை பதிவு செய்ய தூண்டும்.

மேலும் 100 மில்லியனுக்கும் அதிகமான டவுண்ட்லோடுகளைக் கொண்ட கேம்ஸ்கேனரைப் பொறுத்தவரை, சில பயனர்கள் ஆப்பின் செயல்பாடுகளைக் கண்டறிந்து கேம்ஸ்கேனரைப் டவுண்ட்லோடு செய்வதை தடுக்கும் நோக்கத்துடன் பிளே ஸ்டோரில் ரிவியூக்கள் போட்டனர்.

கேம்ஸ்கேனர் செயலியின் சமீபத்திய பதிப்பில் உள்ள மால்வேர்களைக் கண்டறிந்து புகாரளித்தனர். அதனால் பிளே ஸ்டோரிலிருந்து கேம்ஸ்கேனர் செயலி உடனடியாக அகற்றப்பட்டது.

Related posts

பிகோ லைவ் மூலம் எளிதாக பணம் சம்பாதிப்பது எப்படி?

TechNews Tamil

இனி ஆடியோ மெசேஜை ஓபன் பண்ணவே வேண்டியதில்லை..

TechNews Tamil

“அமேசானின் ப்ரைம் டே”க்கு சவாலாக ‘ஃப்ளிப்கார்ட் பிக் ஷாப்பிங் டேஸ் சேல்!

TechNews Tamil