Mobile

ஆப்பிரிக்காவில் டிசிஎல் 20Y ஸ்மார்ட்போன் வெளியீடு!

டிசிஎல் நிறுவனம் தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்காவில் டிசிஎல் 20Y ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. இந்த டிசிஎல் 20Y ஸ்மார்ட்போனின் விலை குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

டிசிஎல் 20Y ஸ்மார்ட்போன் 6.52 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே, 720×1,600 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதத்தினைக் கொண்டுள்ளது.

டிசிஎல் 20Y ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ ஏ25 ஆக்டோ-கோர் சிப்செட் வசதி கொண்டுள்ளது.

ஆப்பிரிக்காவில் டிசிஎல் 20Y ஸ்மார்ட்போன் வெளியீடு!

இயங்குதளமாக ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது.

டிசிஎல் 20Y ஸ்மார்ட்போன் 48எம்பி வைடு கேமரா, 2எம்பி டெப்த் கேமரா, 2எம்பி மேக்ரோ லென்ஸ் மற்றும் 8எம்பி செல்பீ கேமரா ஆதரவு கொண்டுள்ளது.

டிசிஎல் 20Y ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி மற்றும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது.

டிசிஎல் 20Y ஸ்மார்ட்போன் 4000 எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவாக 4ஜி,ப்ளூடூத் வி5, கைரேகை சென்சார் கூகுள் அசிஸ்டண்ட் கொண்டுள்ளது.

Related posts

மலிவான விலையில்அறிமுகமான இன்ஃபினிக்ஸ் ஹாட் 8!

TechNews Tamil

அசத்தலான அம்சங்களுடன் விவோ எஸ்5 ஸ்மார்ட்போன் அறிமுகம்!!

TechNews Tamil

1000 ரூபாய் வரையிலான விலைக் குறைப்பினை அறிவித்த Asus போன்கள்!

TechNews Tamil