Apps

வாட்ஸ்அப் பயனர்களைக் கவர்ந்துள்ள கஸ்டம் வால்பேப்பர் அம்சம்!!

வாட்ஸ்அப் செயலியானது உலக அளவில் பேஸ்புக்கினை அடுத்து அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு செயலியாகும். வாட்ஸ் ஆப் செயலியானது பயனர்களால் அதிக அளவில் விரும்பப்படும் வகையில் அவ்வப்போது தொடர்ந்து அப்டேட் செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி தற்போது ஒரு சிறப்பான அம்சத்தினை வழங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது வாட்ஸ் ஆப் செயலியில் தற்போது கஸ்டம் வால் பேப்பர் வசதியினை அறிமுகம் செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

வாட்ஸ்அப் பயனர்களைக் கவர்ந்துள்ள கஸ்டம் வால்பேப்பர் அம்சம்!!

அதாவது வாட்ஸ் ஆப் பயனர்கள் அவர்களுக்குப் பிடித்த மாதிரியாக அவர்களது மொபைலில் இருக்கும் புகைப்படங்களை வெவ்வேறு சாட்களில் வால்பேப்பராக செட் செய்து கொள்ளும் வசதியினை வழங்கியுள்ளது.

அதாவது இந்த கஸ்டம் வால்பேப்பர் அம்சத்தின் மூலம்  ஒவ்வொரு சாட்களுக்கும் பிடித்த வால்பேப்பர்களை செட் செய்து கொள்ளலாம் என்பது பயனர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினைப் பெற்றுள்ளது.

Related posts

டிக் டாக்கிற்கு மாற்றாக களம் இறங்கியுள்ள CHILL5 செயலி!!

TechNews Tamil

டிக்டாக் செயலிக்கு போட்டியாக அறிமுகமாகவுள்ள லஸ்ஸோ செயலி!!

TechNews Tamil

இத்தனை அம்சங்களைக் கொண்டதா கூகுள் லைவ் ரிலே!

TechNews Tamil