Gadgets

கூல்பேட் நிறுவனத்தின் கூல்பேட் வயர்லெஸ் இயர்பட்ஸ் வெளியானது!!

கூல்பேட் நிறுவனம் இந்தியாவில் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடல் கூல் பேஸ் பட்ஸ் மாடலினை வெளியிட்டுள்ளது. இந்த கூல்பேட் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடல் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

கூல்பேட் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் ஆனது ப்ளூடூத் 5.0 இணைப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது. இது மிகவும் வேகமான கனெக்டிவிட்டியைக் கொண்டதாக உள்ளது. மேலும் இது கருப்பு, நீலம் போன்ற வண்ணங்களில் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த இயர்பட்ஸ் ஆனது டீப் பேஸ் டிரைவர்கள் கொண்டதாகவும், 13 எம்எம் டைனமிக் டிரைவர்கள் கொண்டதாகவும் உள்ளது.

கூல்பேட் நிறுவனத்தின் கூல்பேட் வயர்லெஸ் இயர்பட்ஸ் வெளியானது!!

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை ப்ளூடூத் 5, டிஜிட்டல் பேட்டரி டிஸ்ப்ளே, யுஎஸ்பி டைப் சி சார்ஜிங் போன்ற அம்சத்தினைக் கொண்டதாக உள்ளது.

மேலும் இது சிறப்பான பேஸ் மற்றும் தலை சிறந்த ஆடியோ அனுபவத்தைக் கொண்டதாக உள்ளது. இந்த டால்பின் டிசைன் 2.0 கொண்டதாகவும் 49 கிராம் எடை கொண்டதாகவும் உள்ளது.

பேட்டரி அளவைப் பொறுத்தவரை 40 எம்ஏஎச் பேட்டரி கொண்டதாகவும், 4.5 மணி நேரத்திற்கு பேக்கப் வழங்குவதைக் கொண்டதாக உள்ளது.

இந்த கூல்பேட் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடல் குவிக் சார்ஜ் வசதியை கொண்டதாகவும் உள்ளது. இது 15 நிமிடங்களில் சார்ஜ் செய்தால் மூன்று மணி நேரம் பேக்கப் கொண்டதாக உள்ளது.

Related posts

சீனாவில் களம் இறங்கியது ரெட்மி 65 இன்ச் ஸ்மார்ட் டிவி!!

TechNews Tamil

99 ரூபாயில் ஆப்பிள் டிவி+ சந்தா!!

TechNews Tamil

காமெடி பண்ணுதல், நீட் தேர்வுக்கு பயிற்சி அளித்தல் எனக் கலக்கும் ரோபோ!

TechNews Tamil