Mobile

சீனாவில் களம் இறங்கியது கூல்பேட் நிறுவனத்தின் கூல்பேட் கூல் 6 ஸ்மார்ட்போன்!!

கூல்பேட் நிறுவனம் இந்தியாவில் கூல் 6 என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த கூல்பேட் கூல் 6 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

கூல்பேட் கூல் 6 ஸ்மார்ட்போன் ஆனது 6.53 இன்ச் 2340×1080 பிக்சல் FHD+ 19:5:9 டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது, மேலும் இது ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ பி70 பிராசஸர் வசதியினைக் கொண்டுள்ளது.

மேலும் 900MHz ஏஆர்எம் மாலி-G72 MP3 GPU, 4 ஜிபி LPDDR4X ரேம், 64 ஜிபி மெமரி, 6 ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி மெமரி மற்றும்  மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியினைக் கொண்டுள்ளது.

சீனாவில் களம் இறங்கியது கூல்பேட் நிறுவனத்தின் கூல்பேட் கூல் 6 ஸ்மார்ட்போன்!!

இயங்குதளத்தினைப் பொறுத்தவரையில் ஆண்ட்ராய்டு 10 மற்றும் கூல் யுஐ வசதி கொண்டுள்ளது, மேலும் கேமராவினைப் பொறுத்தவரை 48 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் கேமரா,

2 எம்பி மேக்ரோ கேமரா போன்றவற்றினையும் 21 எம்பி பாப்-அப் செல்பி கேமராவினையும் கொண்டுள்ளது.

மேலும் பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை கைரேகை சென்சார் வசதியினைக் கொண்டதாகவும், மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 3.5 எம்எம் ஆடியோ ஜாக், டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப் சி போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

பேட்டரி அளவினைப் பொறுத்தவரையில் 4000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாக உள்ளது.

Related posts

மலிவு விலையில் வரவுள்ள Huawei Enjoy 10S!

TechNews Tamil

அறிமுகமானது விவோ ஒய் 30 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

பிப்ரவரி மாதம் வெளியாக உள்ள மோட்டோ ஜி ஸ்டைலஸ் ரென்டர்கள்!!

TechNews Tamil