Information Technology

பி.எஸ்.என்.எல் வழங்கும் அசத்தலான ரூ.108 திட்டம்…

ஜியோ நிறுவனம் தற்போது, அவுட் கோயிங்க் கட்டணங்களை அறிவிக்க வாடிக்கையாளர்கள் கடுப்பாகிப் போய் உள்ளனர்,

3 வருட காலமாக அனைத்து ஆஃபர்களையும் அறிவித்து, அனைவரையும் தனது நிறுவன எண்களில் இருந்து பிற நிறுவன எண்களுக்கு மேற்கொள்ளப்படும் அவுட்கோயிங் அழைப்புகளுக்கான கட்டணத்தை தற்போது அறிவித்து பெரிய அளவிலான அதிருப்தியினை சம்பாதிக்கிறது.

பி.எஸ்.என்.எல் வழங்கும் அசத்தலான ரூ.108 திட்டம்...

இந்தவகையில் தற்போது பிஎஸ்என்எல் நிறுவனம், தனது வாடிக்கையாளர்களுக்குரூ. 108 க்கு ப்ரீபெய்ட் ப்ளான் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

இதன்மூலம் தினசரி 1ஜிபி டேட்டா, அன்லிமிடெட் போன் கால், அன்லிமிட்டட் மெசேஜ் போன்ற அனைத்தும் கிடைக்கிறது.

இந்த ஆஃபர் சென்னை மற்றும் தமிழகத்திற்கு மட்டுமே பொருந்தும் என்பது இன்ப அதிர்ச்சியான ஒரு விஷயமாகும்.

தினசரி டேட்டா அளவினைக் கடந்தபின்னர், 80 kbps என்ற வேகத்தில் இணைய சேவை தொடர்ந்து கிடைக்கும்.  இதனுடன் கூடுதலாக ரூ. 349, ரூ. 399, ரூ. 447, ரூ. 485, ரூ. 666, ரூ. 1,699 போன்ற திட்டங்களின் டேட்டா சலுகையையும் இணைந்துள்ளது. அதாவது இந்த திட்டங்களுக்கு 1.5ஜிபி கூடுதலாக கிடைக்கும்.

Related posts

கூகுள் ஜிமெயிலில் வந்த புதிய வசதி!!

TechNews Tamil

ஜியோ அறிமுகப்படுத்திய 98 ரூபாய்க்கான ரீசார்ஜ் திட்டம்!!

TechNews Tamil

சென்னையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவுள்ள ரோபோ!

TechNews Tamil