Information Technology

பிஎஸ்என்எல் வழங்கும் ஒரு வருடத்திற்கான ரூ.1,999 திட்டம்!!


ஜியோ, வோடபோன், ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் அதன் கட்டணத்தை உயர்த்தி உள்ள நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்காக ஒரு புதிய திட்டத்தினை அறிவித்துள்ளது.

இந்த திட்டத்தின் வேலிடிட்டி ஒரு வருடம் செல்லுபடியாகும் இந்த புதிய திட்டத்தின் விலை ரூ.1,999 ஆகும்.

இந்த திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 3ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது, இந்த டேட்டா முடிந்தபின்னர் 80 கி.பி.பி.எஸ் வேகம் என்ற அளவில் இணையம் இயங்கும்.

பிஎஸ்என்எல் வழங்கும் ஒரு வருடத்திற்கான ரூ.1,999 திட்டம்!!

மேலும் இந்தத் திட்டமானது ஒரு நாளைக்கு 250 நிமிடங்கள் வரை கால் அழைப்புகளை இலவசமாக வழங்குகிறது.

மேலும் இதனுடன் வரம்பற்ற இலவச பிஆர்பிடி போன்றவையும் வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் பலரும் இந்த திட்டத்தால் மகிழ்ந்து போய் உள்ளனர்.

இது மிகப் பெரிய அளவில் வரவேற்பினைப் பெறும் ஒரு திட்டமாக இருந்துவருகிறது.

Related posts

ஃபாஸ்டேக் இல்லாமல் ஃபாஸ்டேக் லேனில் நுழைந்தவர்களுக்கு 20 கோடி அபராதம்!

TechNews Tamil

மனித மூளையை இண்டர்நெட் உடன் இணைக்க முடியும்- எலன் மஸ்க் ஆராய்ச்சி!

TechNews Tamil

சிங்கப்பூரில் தண்ணீரில் மிதக்கும் ஆப்பிள் ஸ்டோர்!!

TechNews Tamil