Information Technology

பிஎஸ்என்எல் அறிவித்துள்ள ரூ.1,999 திட்டம்!!

புத்தாண்டை ஒட்டி, பிஎஸ்என்எல் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. அதாவது பல நெட்வொர்க்குகளும் புத்தாண்டிற்காக பல சலுகைகளை அறிவித்துள்ள நிலையில், பிஎஸ்என்எல் ரூ.1,999 என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

இந்தத் திட்டம் ஜனவரி 31 ஆம் தேதி 2020 வரை செல்லுபடியாகும் என்று தெரிகிறது.

அதாவது இந்தத் திட்டத்தில் தினசரி 3 ஜிபி கூடுதல் டேட்டா, தினசரி 100 எஸ்எம்எஸ் போன்றவைகள் 425 நாட்களுக்கு கிடைக்கிறது.

பிஎஸ்என்எல் அறிவித்துள்ள ரூ.1,999 திட்டம்!!

மேலும் இதனுடன் கூடுதலாக ரூ. 500, ரூ. 450, ரூ. 250, ரூ. 275 ஆகிய திட்டங்களும் அறிமுகமாகிறது.

வோடபோன், ஏர்டெல், ஜியோ, ஐடியா போன்ற நிறுவனங்கள் மற்ற நெட்வொர்க்குகளுக்கு பேசுவதற்கு விலை நிர்ணயிக்கையில் பிஎஸ்என்எல் பிற நெட்வொர்க்குகளுக்கு பேச 6 பைசா இலவசமாக கொடுப்பதாக அறிவித்தது.

இதனால் வாடிக்கையாளர்கள் பலரும், பிஎஸ்என்எல்க்கு மாற போர்ட் செய்து வந்தனர், இந்த நிலையில் தற்போது பிஎஸ்என்எல் இந்த அதிரடித் திட்டத்தினை அறிவித்துள்ளது.

Related posts

கூடுதலாக 35 ஜிபி டேட்டா வழங்கிய ஏர்டெல்!!

TechNews Tamil

999 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்திய பிஎஸ்என்எல்!

TechNews Tamil

ஏடிஎம்களில் எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் எடுக்கலாம் – எஸ்பிஐ

TechNews Tamil