Mobile

கேலக்ஸி எஸ்20 பிளஸ் ஸ்மார்ட்போனின் புக்கிங்க் ஆரம்பம்!!

சாம்சங் நிறுவனம் புதிய கேலக்ஸி எஸ்20 பிளஸ்  என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் தற்போது அதன் முன்பதிவினைத் துவக்கியுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 6.7 இன்ச் எச்டி பிளஸ் இன்பினிட்டி-வி டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது, மேலும் இது 3200×1440 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஆக்டா கோர் சாம்சங் எக்சைனோஸ் 990 பிராசஸர் வசதி கொண்டுள்ளது. மேலும் இது ARM மாலி-G77MP11 GPU வசதி கொண்டதாக உள்ளது.

ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் தன்மை கொண்டதாக உள்ளது.

கேலக்ஸி எஸ்20 பிளஸ் ஸ்மார்ட்போனின் புக்கிங்க் ஆரம்பம்!!

மேலும் கேமராவைப் பொறுத்தவரை பின்புறத்தில் 12 எம்.பி. டூயல் பிக்சல் பிரைமரி கேமரா,  64 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், 12 எம்.பி. அல்ட்ரா வைடு சென்சார் போன்றவற்றினைக் கொண்டுள்ளது, மேலும் இது 10 எம்பி டூயல் செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது.

மெமரி அளவினைப் பொறுத்தவரை 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128 ஜி.பி. /256 / 512 ஜி.பி. மெமரி உள்ளடக்க மெமரி வசதி கொண்டதாக உள்ளது.

மேலும் இது 4500 எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாக உள்ளது, இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை வோல்ட்இ,யுஎஸ்பி டைப்-சி போர்ட், ஜிபிஎஸ், போன்றவற்றினக் கொண்டுள்ளது.

Related posts

போக்கோ எஃப்2 பற்றி வெளியான தகவல் பொய்—மறுத்த போக்கோ பொது மேலாளர்!!

TechNews Tamil

Funtouch OS 9.1 உடன் களமிறங்கிய Vivo Z1x இன் சிறப்பம்சங்கள்!

TechNews Tamil

ஜூலை 31 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகிறது ஹானர் 9ஏ ஸ்மார்ட்போன்!

TechNews Tamil