Gadgets

இன்று வெளியான BoAt வயர்லெஸ் நெக் பேண்ட் இயர்போன்!!

BoAt நிறுவனம் அதன் Rockerz 255 Pro+ என்ற வயர்லெஸ் நெக் பேண்ட் இயர்போனை இன்று வெளியிட்டுள்ளது.

Rockerz 255 Pro+ வயர்லெஸ் நெக் பேண்ட் இயர்போன் ஆனது டீல் கிரீன், நேவி ப்ளூ மற்றும் ஆக்டிவ் பிளாக் வண்ணங்களில் வெளியாகி உள்ளது.

BoAt Rockerz 255 Pro+ வயர்லெஸ் நெக் பேண்ட் இயர்போன் 3000 எம்ஏஎச் பேட்டரி கொண்டதாகவும், மேலும் இது 40 மணிநேர பிளேபேக் கொண்டதாக உள்ளது. மற்றும் 10 மணிநேரம் பிளேபேக் வசதியை கொண்டதாகவும் உள்ளது.

இன்று வெளியான BoAt வயர்லெஸ் நெக் பேண்ட் இயர்போன்!!

மேலும் இந்த BoAt Rockerz 255 Pro+ வயர்லெஸ் நெக் பேண்ட் இயர்போன் அதிவேக ஆடியோ அனுபவத்தைக் கொண்டதாக உள்ளது.

இணைப்பு ஆதரவு என எடுத்துக் கொண்டால் BoAt Rockerz 255 Pro+ ப்ளூடூத் வி5.0 கொண்டதாக உள்ளது.

மேலும் வயர்லெஸ் நெக் பேண்ட் இயர்போன் கூகுள் அசிஸ்டென்ட் பிரத்யேக பட்டன் கொண்டதாகவும் உள்ளது. இந்த BoAt Rockerz 255 Pro+ குவால்காம் ஆப்டிஎக்ஸ், நாய்ஸ் ரத்து போன்ற அம்சங்களையும் கொண்டுள்ளது.

Related posts

நாளை முன்பதிவினைத் துவக்கும் அமேஸ்ஃபிட் டி-ரெக்ஸ் ஸ்மார்ட்வாட்ச்!!

TechNews Tamil

அசத்தலான அம்சங்களுடன் டெலிஃபங்கன் 39 இன்ச் மற்றும் 43 இன்ச் ஸ்மார்ட் டிவிக்கள்!!

TechNews Tamil

ஆக்.30ல் அறிமுகமாகவுள்ள ஆப்பிளின் புதிய ஐபேட் மற்றும் மேக் மாடல்கள்!

TechNews Tamil