போட் நிறுவனம் இந்தியாவில் போட் எனிக்மா ஸ்மார்ட்வாட்ச்சினை அறிமுகம் செய்துள்ளது. இந்த போட் எனிக்மா ஸ்மார்ட்வாட்ச் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம். போட் வாட்ச் எனிக்மா சில்வர் நிறத்தில் வெளியாகியுள்ளது.
போட் எனிக்மா ஸ்மார்ட்வாட்ச் ஆனது 1.54 இன்ச் கலர் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளேவினைக் கொண்டதாகவும், மேலும் பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை இதய துடிப்பு சென்சார் கொண்டுள்ளது.
மேலும் இது எஸ்பிஒ2 மாணிட்டரிங், 8 ஸ்போர்ட்ஸ் மோட்கள், 3 ஏடிஎம் வாட்டர் ரெசிஸ்டண்ட் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை ப்ளூடூத் 4.2, அழைப்புகள், டெக்ஸ்ட் செடன்டரி அலெர்ட் வைப்ரேஷன், 24/7 இதய துடிப்பு சென்சார் கொண்டுள்ளது.
போட் எனிக்மா ஸ்மார்ட்வாட்ச் ஆனது இரத்தத்தின் காற்றோட்டத்தை டிராக் செய்யும் வசதி, உறக்கத்தை மாணிட்டர் செய்யும் வசதி கொண்டுள்ளது.
போட் எனிக்மா ஸ்மார்ட்வாட்ச் ஆனது 8 விதமான ஸ்போர்ட்ஸ் மோட், ஜெஸ்ட்யூர் கண்ட்ரோல் கொண்டுள்ளது, மேலும் பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதியினைக் கொண்டுள்ளது.
மேலும் வாட்ச் எனிக்மா ரிமோட் கேமரா மற்றும் மியூசிக் கண்ட்ரோல் வசதியினையும், மேலும் பேடட்ரி அளவினைப் பொறுத்தவரை 230 எம்ஏஹெச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாகவும் உள்ளது.