Gadgets

இந்தியாவில் அறிமுகமானது அவிட்டா எசென்ஷியல் லேப்டாப்!!

இந்தியாவில் அவிட்டா எசென்ஷியல் என்ற லேப்டாப் மாடலை வெளியிட்டு உள்ளது. இந்த அவிட்டா எசென்ஷியல் லேப்டாப் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

அவிட்டா எசென்ஷியல் லேப்டாப் ஆனது 14 இன்ச் புல் ஹெச்டி ஸ்கிரீன், 1920×1080 பிக்சல் ரெசல்யூஷன் டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது, மேலும் பிராசஸர் வசதியினைப் பொறுத்தவரையில் டூயல் கோர் இன்டெல் செலரியான் என்4000 பிராசஸர் வசதியினைக் கொண்டுள்ளது.

மெமரி அளவினைப் பொறுத்தவரை 4 ஜிபி ரேம், 128 ஜிபி எஸ்எஸ்டி ஸ்டோரேஜ் உள்ளடக்க வசதியினைக் கொண்டுள்ளது.

இந்தியாவில் அறிமுகமானது  அவிட்டா எசென்ஷியல் லேப்டாப்!!

கேமராவினைப் பொறுத்தவரை 2 எம்பி கேமரா கொண்டதாகவும், மேலும் இயங்குதளத்தினைப் பொறுத்தவரை விண்டோஸ் 10 ஒஎஸ் கொண்டுள்ளது.

மேலும் டெக்ஸ்ச்சர் பினிஷ், ஆன்டி-கிளேர் ஸ்கிரீன் பேனல் கொண்டதாகவும் உள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை வைபை,  ப்ளூடூத், ஹெச்டிஎம்ஐ, யுஎஸ்பி போர்ட், மைக்ரோ எஸ்டி கார்டு ரீடர் மற்றும் ஹெட்போன் ஜாக் கொண்டுள்ளது.

இந்திய சந்தையில் அவிட்டா எசென்ஷியல் மாடல் விலை ரூ. 17,990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது மாணவர்களை குறிவைத்து வெளியிடப்பட்டு இருக்கிறது.

Related posts

சீனாவில் அறிமுகமாகியுள்ளது ஆர்ஹெச்ஏ ட்ரூகனெக்ட் 2 வயர்லெஸ் இயர்பட்ஸ்!!

TechNews Tamil

சீனாவில் அறிமுகமானது 98 இன்ச் ரெட்மி டிவி!

TechNews Tamil

Redmi 7A: ஆறாயிரம் ரூபாய்க்கு இப்படி ஒரு ஸ்மார்ட்போன்!

TechNews Tamil