Mobile

ஆண்ட்ராய்டு 10 அப்டேட் பெற்றுள்ள அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 ஸ்மார்ட்போன்!

அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 மாடலுக்கு தற்போது ஆண்ட்ராய்டு 10 அப்டேட் கிடைத்துள்ளது.

சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 ஸ்மார்ட்போனுக்கு 5.99 இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது. மேலும் இது 2160*1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 636 ஆக்டோ-கோர் செயலி கொண்டுள்ளது. மேலும் கேமராவைப் பொறுத்தவரை 13எம்பி மற்றும் 5எம்பி திறன் கொண்ட டூயல் பின் கேமரா போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

மேலும் முன்புறத்தில் 8எம்பி கொண்ட செல்ஃபி கேமராவைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 5000எம்ஏஹெச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது.

ஆண்ட்ராய்டு 10 அப்டேட் பெற்றுள்ள அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 ஸ்மார்ட்போன்!

பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் விரல் ரேகை சென்சார் கொண்டதாக உள்ளது.

மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 3.5எம்எம் ஆடியோ ஜாக், ஸ்பீக்கர் மற்றும் மைக்ரோ யுஎஸ்பி போன்றவற்றைக் கொண்டுள்ளது.

மெமரியினைப் பொறுத்தவரை 3ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதி போன்றவற்றைக் கொண்டுள்ளது.

Related posts

சாம்சங் கேலக்ஸி ஏ30எஸ் ஸ்மார்ட்போனுக்கு ரூ. 2000 தள்ளுபடி அறிவிப்பு!!

TechNews Tamil

48MP கேமிரா ஸ்மார்ட் போன் உடன் வெளியான மோட்டோரோலா ஒன் ஸூம்

TechNews Tamil

அறிமுகமானது ஹானர் 30எஸ் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil