ஆசுஸ் நிறுவனத்தின் ஆசுஸ் விவோபுக் 14 டச் லேப்டாப் ஆனது அமெரிக்காவில் வெளியாகியுள்ளது. இந்த ஆசுஸ் விவோபுக் 14 டச் லேப்டாப் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ஆசுஸ் விவோபுக் 14 டச் லேப்டாப் 14 இன்ச் ஃபுல்எச்டி ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பு கொண்டுள்ளது.
மேலும் இது பிராசஸர் வசதியாக இன்டெல் கோர் ஐ5-1240பி பிராசஸர் வசதி கொண்டுள்ளது.
மேலும் இந்த ஆசுஸ் விவோபுக் 14 டச் லேப்டாப் பேட்டரி என்று பார்த்தால் 42Wh பேட்டரி மற்றும் 65W பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது.
ஆசுஸ் விவோபுக் 14 டச் லேப்டாப் இணைப்பு ஆதரவாக யுஎஸ்பி 3.2 ஜென் 1 டைப்-சி போர்ட், யுஎஸ்பி 3.2 ஜென் 1 டைப்-ஏ போர்ட், எச்டிஎம்ஐ 1.4 போர்ட் கொண்டுள்ளது.
ஆடியோ ஆதரவாக 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.