அசுஸ் நிறுவனம் தற்போது புதிய அசுஸ் லேப்டாப் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.
ஆசுஸ் சென்புக் 13 இன் விலை – ரூ. 84,990
ஆசுஸ் சென்புக் 14 இன் விலை – ரூ. 84,990
ஆசுஸ் சென்புக் 15 இன் விலை – ரூ. 1,24,990
இந்த லேப்டாப் 15.6 இன்ச் 16:9 4K OLED தொடுதிரை டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது, மேலும் இது இன்டெல் கோர் ஐ9-9980HK பிராசஸர் கொண்டு இயங்கும் தன்மையானது.

இது 32 ஜி.பி. DDR4 2666MHz ரேம் அளவினைக் கொண்டதாக உள்ளது, மேலும் இது 14 இன்ச் ஸ்கிரீன்பேட் பிளஸ் டச் டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது.
இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை இன்டெல் வைபை 6, ப்ளூடூத் 5.0, தண்டர்போல்ட் 3 யு.எஸ்.பி. டைப்-சி மற்றும் டிஸ்ப்ளே போர்ட் போன்ற வசதிகள் உள்ளது.
இவற்றில் அசுஸ் சோனிக் மாஸ்டர் ஸ்டீரியோ ஆடியோ சிஸ்டம், கார்டனா மற்றும் அலெக்சா குரல் அங்கீகார வசதி போன்றவையும் அடங்கும்.
இது விண்டோஸ் 10 ப்ரோ இயங்குதளம் கொண்டதாக உள்ளது.