Mobile

விரைவில் களமிறங்கவுள்ள அசுஸ் ரோக் போன் 5 ஸ்மார்ட்போன்!!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான அசுஸ் நிறுவனம் தற்போது அசுஸ் ரோக் போன் 5 மாடலை இன்னும் சில நாட்களில் வெளியிடத் திட்டமிட்டுள்ளது. இந்த அசுஸ் ரோக் போன் 3 குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

அசுஸ் ரோக் போன் 5 பின்புறத்தில் 64எம்பி பிரைமரி கேமரா, 16எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ், 8எம்பி டெலிபோட்டோ கேமரா போன்றவற்றினையும் முன்புறத்தில் 32எம்பி செல்பீ கேமராவினையும் கொண்டுள்ளது.

அசுஸ் ரோக் போன் 5ஸ்மார்ட்போன் 6.7 இன்ச் டிஸ்பிளே மற்றும் 1080×2400 பிக்சல் தீர்மானம் கொண்டுள்ளது.

விரைவில் களமிறங்கவுள்ள அசுஸ் ரோக் போன் 5 ஸ்மார்ட்போன்!!

மேலும் இந்த அசுஸ் ரோக் போன் 5 ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஒசி சிப்செட் வசதியினைக் கொண்டுள்ளது.

இயங்குதளத்தினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது.

மேலும் அசுஸ் ரோக் போன் 5 ஸ்மார்ட்போன் ஆனது மெமரி அளவு என எடுத்துக் கொண்டால் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி மற்றும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது.

அசுஸ் ரோக் போன் 5 ஸ்மார்ட்போன் பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 6000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 65 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவினைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை வைஃபை, புளூடூத் 5.1, ஜி.பி.எஸ், க்ளோனாஸ், நாவிக், டூயல் சிம் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

சாம்சங் கேலக்ஸி ஏ30எஸ் ஸ்மார்ட்போனுக்கு ரூ. 2000 தள்ளுபடி அறிவிப்பு!!

TechNews Tamil

அறிமுகமாகத் தயார்நிலையில் எல்ஜி வெல்வெட் 5ஜி ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

Funtouch OS 9.1 உடன் களமிறங்கிய Vivo Z1x இன் சிறப்பம்சங்கள்!

TechNews Tamil