Gadgets

ஆசஸ் நிறுவனத்தின் ஆசஸ் ஜென்புக் 17 ஃபோல்ட் மாடல் வெளியீடு!

லேப்டாப் தயாரிப்பு நிறுவனமான ஆசஸ் நிறுவனம் ஜென்புக் 17 ஃபோல்ட் லேப்டாப் மாடலை சிஇஎஸ் 2022 நிகழ்வில் வெளியிட்டுள்ளது.

இந்த அசுஸ் ஜென்புக் 17 ஃபோல்ட் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ஆசஸ் ஜென்புக் 17 ஃபோல்ட் 17.3 இன்ச் ஓஎல்இடி பேனல்களுடன் க்யூஎச்டி தெளிவுத்திறன் ஆதரவினைக் கொண்டுள்ளது.

இந்த 12.5 இன்ச் முழு எச்டி ஓஎல்இடி டிஸ்ப்ளே, 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், 2560 x 1920 பிக்சல்கள் தீர்மானம், 100 சதவீதம் DCI-P3 வண்ண வரம்பு, 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் கொண்டுள்ளது.

ஆசஸ் நிறுவனத்தின் ஆசஸ் ஜென்புக் 17 ஃபோல்ட் மாடல் வெளியீடு!

ஆசஸ் ஜென்புக் 17 ஃபோல்ட் லேப்டாப் மெமரி அளவாக 16 ஜிபி ரேம் மற்றும் 1 டிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு வசதி கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை ஃவைபை 6இ, ப்ளூடூத் 5.2, தண்டர்போல்ட் 4, யூஎஸ்பி டைப் சி போர்ட், காம்போ ஆடியோ ஜாக் கொண்டுள்ளது.

பேட்டரி அளவாக 75 வாட்ஸ் பேட்டரி மற்றும் டால்பி அட்மாஸ் குவாட் ஸ்பீக்கர் அம்சத்தினைக் கொண்டுள்ளது.

Related posts

இந்தியாவில் 43 இன்ச் ரெட்மி ஸ்மார்ட் டிவி வெளியீடு!

TechNews Tamil

இந்தியாவில் ஹெச்பி குரோம்புக் எக்ஸ்360 14ஏ லேப்டாப் வெளியீடு!

TechNews Tamil

சியோமி நிறுவனத்தின் எம்ஐ நோட்புக் 14 ஐசி லேப்டாப் வெளியீடு!!

TechNews Tamil