Gadgets

ஆசஸ் நிறுவனத்தின் ஆசஸ் டியுஎஃப்ஏ15 லேப்டாப் இந்தியாவில் வெளியீடு!!

ஆசஸ் நிறுவனம் அதன் ஆசஸ் டியுஎஃப்ஏ15 லேப்டாப்பினை இந்தியாவில் வெளியிட்டு உள்ளது. இந்த ஆசஸ் டியுஎஃப்ஏ15 லேப்டாப் மாடல் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ஆசஸ் டியுஎஃப்ஏ15 லேப்டாப் ஆனது ஏஎம்டி செஜான் ஆர்7-5800 எச் பிராசஸர் ஆதரவினைக் கொண்டதாக உள்ளது. மெமரி எனக் கொண்டால் 32 ஜிபி, டிடிஆர் 4 3200 மெகாஹெர்ட்ஸ் ஆதரவினைக் கொண்டதாக உள்ளது.

டிஸ்ப்ளே எனக் கொண்டால் ஐபிஎஸ் முழுஎச்டி 144 ஹெர்ட்ஸ் கொண்டதாக உள்ளது. மேலும் ஆசஸ் டியுஎஃப்ஏ15 லேப்டாப் என்விடியா ஜீஃபோர்ஸ் ஆர்டிஎக்ஸ் 3060 6ஜிபி ஜிடிடிஆர் 6 உடன் கிராபிக்ஸ் அட்டை: என்விடியா ஜியிபோர்ஸ் ஆர்டிஎக்ஸ் 3060 6 ஜிபி ஜிடிடிஆர் 6 உடன் (90 + 5) W (TGP + டைனமிக் பூஸ்ட்) கிராபிக்ஸ் கார்டாக கொண்டதாக உள்ளது.

ஆசஸ் நிறுவனத்தின் ஆசஸ் டியுஎஃப்ஏ15 லேப்டாப் இந்தியாவில் வெளியீடு!!

சேமிப்பு அளவினைப் பொறுத்தவரை 2 * PCIE SSD ஸ்லாட் M.2 512GB/1TB கொண்டதாகவும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை வைஃபை 6 802.11ஏஎக்ஸ் ப்ளஸ் பிடிஎஸ்.1 கொண்டதாகவும், பேட்டரி அளவாக 90வாட்ஸ்ஹவர் கொண்டதாக உள்ளது.

கேமரா என எடுத்துக் கொண்டால் எச்டி கேமராவினையும், அர்ரே மைக்கினையும் கொண்டுள்ளது.

Related posts

மேம்பட்ட அம்சங்களுடன் மேக்புக் ஏர் அறிமுகம்!!

TechNews Tamil

ஸ்போர்ட் மாடல் ஏர்பாட்ஸ் 511வி2 அறிமுகம் செய்த போட் நிறுவனம்!!

TechNews Tamil

எம்ஐ பேண்ட் 4சி மாடலை அறிமுகம் செய்த சியோமி நிறுவனம்!!

TechNews Tamil