ஆசஸ் ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் சில போன்களுக்கு விலைக் குறைப்பை அறிவித்துள்ளது.
- Asus ZenFone Max Pro M1 – ரூ. 500 விலைக் குறைப்பு – ரூ. 7.499
- Asus Max Pro M1 – ரூ. 500 விலைக் குறைப்பு – ரூ. 7.499
- Asus Max M2 – ரூ. 500 விலைக் குறைப்பு – ரூ. 7.499
- Asus Max M1 – ரூ. 1000 விலைக் குறைப்பு – ரூ. 5,999
இந்த போன்களுக்கான விலைக்குறைப்பு செய்யப்பட்டு பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வந்துள்ளது.

- Asus Max Pro M1 ஸ்மார்ட்போனின் 3GB + 32GB மாடல்- ரூ. 7,499
- Asus Max Pro M1 ஸ்மார்ட்போனின் 4GB + 64GB மாடல்- ரூ. 8.499
- Asus Max Pro M1 ஸ்மார்ட்போனின் டாப்-எண்ட் 6GB + 64GB – ரூ. 11,499
- Asus Max M2 ஸ்மார்ட்போனின் 3GB+32GB வகை- ரூ. 7,499
- Asus Max M2 ஸ்மார்ட்போனின் 4GB + 64GB வகை- ரூ. 8,999
- Asus Max M1 ஸ்மார்ட்போனின் 3GB+32GB வகை- ரூ. 5,999